” எனது சகோதர, சகோதரிகளுக்கு நல்வாழ்த்துக்கள் “ – தமிழில் பொங்கல் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி!
பிரதமர் நரேந்திர மோடி பொங்கல் பண்டிகையை கொண்டாடும் தமிழக மக்களுக்கு தனது டிவிட்டர் பக்கத்தில் தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார். ” எனது சகோதர, சகோதரர்களுக்கு பொங்கல் வாழ்த்துக்கள்…