வருவாய் பற்றாக்குறையை ஈடுகட்ட அதிக அளவில் ரெய்டு நடத்துங்கள்: வருமான வரித்துறையினருக்கு பிரதமர் அலுவலகம் உத்தரவு
புதுடெல்லி: வருவாய் பற்றாக்குறையை ஈடு செய்ய எத்தகைய உச்சகட்ட நடவடிக்கைக்கும் தயாராக இருக்குமாறு, வருமான வரித்துறையினருக்கு பிரதமர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது. சுங்கவரி, ஜிஎஸ்டி உட்பட ரூ.1.5 லட்சம்…