சமுத்திரக்கனி நடிப்பில் உருவான ‘பெட்டிக்கடை’ படத்தின் டிரைலர் வெளியானது!
இயக்குனரும், நடிகருமான சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகியுள்ள பெட்டிக்கடை திரைப்படத் தின் டிரைலர் வெளியிடப்பட்டுஉள்ளது. படக்குழுவினர் நேற்று டிரையலரை வெளியிட்டனர். காவல் காப்பவர்கள் தங்கள் கடமையை சரியாக செய்திருந்தால்…