Author: A.T.S Pandian

காவிரி மேலாண்மை ஆணையத்தின் இடைக்கால தலைவர் யுபிசிங்?

டில்லி: காவிரி மேலாண்மை ஆணையத்தின் இடைக்கால தலவராக மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் நியமிக்கப்பட்டிருப்பதாக தலைநகர வட்டார தகவல்கள் பரவி வருகின்றன. உச்சநீதி மன்ற உத்தரவு படி,…

ஐபிஎல் போட்டியின்போது காவலர் தாக்கப்பட்டதையே ரஜினிகாந்த் கண்டித்தார்: கராத்தே தியாகராஜன்

சென்னை: தூத்துக்குடி சென்று ஆறுதல் கூறச்சென்று, அனைத்து கட்சிகளின் எதிர்ப்பையும் சம்பாதித்துள்ள நடிகர் ரஜினி காந்தை இன்று தென் சென்னை மாவட்ட காங்., தலைவர் கராத்தே தியாகராஜன்…

கருப்புப்பணம் பற்றி தகவல் தருவோருக்கு ரூ.5 கோடி பரிசு: வருமான வரித்துறை அறிவிப்பு

டில்லி: கருப்பு பணம் மற்றும் முறைகேடாக சம்பாதித்துள்ளவர்கள் குறித்து ஆதாரத்துடன் தகவல் தெரிவித்தார் அவர்களுக்கு வழங்கப்படும் பரிசு தொகையை பலமடங்கு உயர்த்தி வருமானவரித்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.…

‘சமூக விரோதிகள்:’ ரஜினி மீது காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார்!

சென்னை: தூத்துக்குடி மக்களுக்கு ஆறுதல் கூற சென்ற நடிகர் ரஜினிகாந்த், அங்க கலவரத்துக்கு காரணம் சமூக விரோதிகள் என்று கூறினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

தமிழ்நாடு மீன்வளப்பல்கலைக்கழகம் பெயர் மாற்றம்: தமிழக அரசு ஆணை

சென்னை: தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் என மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு இன்று சட்டப்பேரவையில்…

தூத்துக்குடி மக்களுக்கு தொல்லை கொடுக்கக்கூடாது: காவல்துறைக்கு மதுரை உயர்நீதி மன்றம் உத்தரவு

மதுரை: தூத்துக்குடி போராட்டத்தில் பங்கேற்றவர்கள் குறித்து விசாரணை என்ற பெயரில் அவர்களின் குடும்பத்தினருக்கு காவல்துறையினர் தொல்லை கொடுக்கக்கூடாது என்று மதுரை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.…

ரூ.7 கோடி செலவில் புலிகள் காப்பகம், எச்டி செட்டாப் பாக்ஸ் உள்பட 110 விதியின் கீழ் முதல்வர் வெளியிட்ட அறிவிப்புகள் விவரம்

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இன்றோடு 3வது நாளாக எதிர்க்கட்சியான திமுக சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை புறக்கணித்து வருகிறது. இந்த நிலையில் இன்று…

காவிரி மேலாண்மை ஆணையம் குறித்து இன்று அரசிதழில் வெளியிடப்படும்: யுபிசிங்

டில்லி: உச்சநீதி மன்ற உத்தரவு படி, காவிரி மேலாண்மை ஆணையம் குறித்த திட்டம், உச்சநீதி மன்ற உத்தரவு ஆகியவை இன்று அரசிதழில் வெளியிடப்படும் என்று மத்திய நீர்வளத்துறை…

‘தீக்குளிக்க வேண்டாம்’: தொண்டர்களுக்கு தமிழக வாழ்வுரிமை கட்சி வேண்டுகோள்

கடலூர்: தொண்டர்கள் யாரும் தீக்குளிக்கக்கூடாது என்றும், எந்த நிலையிலும் எதிர்த்துப் போராட வேண்டும் என்றும் தமிழக வாழ்வுரிமை கட்சி தனது கட்சி தொண்டர்களுக்கு வேண்டுகேள் விடுத்துள்ளது. தேசதுரோக…

சுவிஸ்சிலும் ரஜினியின் ‘காலா’வுக்கு தடை!

நெட்டிசன்: Anbalagan Veerappan முகநூல் பதிவு நார்வே தடையை தொடர்ந்து சுவிஸ்சிலும் காலா’வுக்கு தடை! எமது அன்பான சுவிஸ் வாழ் தமிழர்கள், நடிகர் ரஜனிகாந்த் ரசிகர்கள் மற்றும்…