கர்நாடகாவில் பரபரப்பு: குமாரசாமி அரசுக்கு கொடுத்த ஆதரவை வாபஸ் பெற்ற 2 சுயேச்சை எம்எல்ஏக்கள்…!
பெங்களூரு: இன்னும் ஒரு சில மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் வரும் நிலையில் கர்நாடக அரசியலில் பரபரப்பு நிலவி வருகிறது. பாஜக தனது பரமபத ஆட்டத்தை தொடங்கி உள்ளது.…