Author: A.T.S Pandian

10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ‘மேன் ஆப் தி சீரிஸ்’ விருதை வென்ற தோனி!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா வென்ற நிலையில் மகேந்திர சிங் தோனி ‘மேன் ஆப் தி சீரிஸ்’ விருதை பெற்றார். கிட்டத்தட்ட…

எல்லை பாதுகாப்புப் படையில் தரமற்ற உணவு வழங்குவதாக புகார் கூறியவர் மகன் தற்கொலை

சண்டிகர்: எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கு தரமற்ற உணவு வழங்கப்படுவதாக வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய வீரரின் மகன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். கடந்த 2017-ம் ஆண்டு…

ஹெல்மெட் – சீட் பெல்ட்:  ‘விஸ்வாசம்’ படக்குழுவினருக்கு துணைஆணையர் சரவணன் பாராட்டு

சமீபத்தில் வெளியான அஜித் நடித்துள்ள விஸ்வாசம் படம் வெளியாகி செம ஹிட் கொடுத்துள்ள நிலையில், படத்தில் அஜித் சீட் பெல்ட், ஹெல்மெட் அணிந்து நடித்திருப்பது பெரும் வரவேற்பை…

வங்கி முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு அரசு உதவாது: மத்திய நிதி அமைச்சகம் திட்டவட்டம்

புதுடெல்லி: கடன் வழங்கியதில் முறைகேட்டில் ஈடுபட்ட வங்கிகளின் உயர் அதிகாரிகள், வழக்குகளை சந்திக்க சட்ட உதவியையோ, நிதியுதவியையோ அரசு செய்யாது என மத்திய நிதி அமைச்சகம் திட்டவட்டமாக…

மனிதர்களை விண்வெளிக்கும் அனுப்பும் திட்டத்தில் பைலட்கள் தேர்வு செய்யப்படுவர்: இஸ்ரோ விஞ்ஞானி கே.சிவன்

புதுடெல்லி: 2022-ல் மனிதர்களை முதன்முறையாக விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தில், அனுபவமுள்ள விமான ஓட்டிகளே பெருமளவு தேர்வு செய்யப்படுவர் என இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன (இஸ்ரோ) விஞ்ஞானி…

ஜனவரி 20ந்தேதி முதல் கடும் பனிப்பொழிவு: காஷ்மீர் உள்பட வடமாநிலங்களுக்கு எச்சரிக்கை

டில்லி, ஜனவரி 20ந்தேதி முதல் காஷ்மீர், உத்தரகாண்ட், இமாச்சல பிரதேச மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு நிகழும், இதன் காரணமாக பனிச்சரிவு ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம்…

ஷங்கர் – கமல் கூட்டணியில் உருவாகும் இந்தியன்-2 படப்பிடிப்பு தொடக்கம்!

பிரபல இயங்குனர் சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன்-2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியிடப்பட்ட நிலையில், ’இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. இந்தியன்-2க்கு இணைய…

தோனியின் அபார ஆட்டத்தால் ஆஸ்திரேலிய மண்ணில் ஒருநாள் தொடரை வென்று இந்திய அணி சாதனை!

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியை 7விக்கெட் வித்யாசத்தில் வென்ற இந்திய அணி தொடரின் வெற்றிக்கோப்பையை கைப்பற்றியது. தோனியின் அபரமான ஆட்டத்தால் டெஸ்ட் தொடரை தொடர்ந்து…

ஒன்றுபட்ட இந்தியா என்ற சக்தி வாய்ந்த செய்தியை அனுப்புவோம்: மம்தாவுக்கு ராகுல் கடிதம்

டில்லி: ஒன்றுபட்ட இந்தியா என்ற சக்தி வாய்ந்த செய்தியை மக்களுக்கு அனுப்புவோம் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தாவுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் கடிதம் எழுதி உள்ளார்.…

ராகேஷ் அஸ்தானா சிவில் விமான பாதுகாப்புத்துறை சிறப்பு இயக்குனராக நியமனம்! மத்தியஅரசு உத்தரவு

டில்லி: சிபிஐயில் நடைபெற்ற அதிரடி இயக்குனர்கள் மாற்றத்தை தொடர்ந்து, இடமாற்றம் செய்யப்பட்ட சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா சிவில் விமானப் பாதுகாப்புப் பணித்துறையின் சிறப்பு இயக்குனராக…