பிரதமர் மோடி தமிழ்நாடு வருகை – எஸ்பிஜி குழுவினர் ஆய்வு – சில பகுதிகள் சிவப்பு மண்டலமாக அறிவிப்பு
சென்னை: ஜனவரி 23ந்தேதி சென்னையை அடுத்த மதுராந்தகம் பகுதியில் நடைபெற உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க இருப்பதால், டெல்லியிலிருந்து வந்த…