Author: A.T.S Pandian

கலங்கரை விளக்கத்திலிருந்து பூந்தமல்லி வரை விரைவில் மெட்ரோ ரயில் பணி தொடங்கும்

சென்னை: சென்னை மெரீனா கடற்கரை கலங்கரை விளக்கத்திலிருந்து பூந்தமல்லி வரையிலான மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணி தொடங்கப்படவுள்ளது. கலங்கரை விளக்கத்திலிருந்து மைலாப்பூர், நந்தனம், தி.நகர் மற்றும்…

வேலையில்லா பட்டதாரிகளுக்கு ரூ.3,000 உதவித்தொகை வழங்கும் மாநிலம்!

வேலையில்லா இளம் பட்டதாரிகளுக்கு மாதம் 3000 ரூபாய் உதவித்தொகை வழங்கபடும் என ராஜஸ்தான் முதல்வர் அஷோக் கோலாட் அறிவித்துள்ளார். இந்த புதிய திட்டம் மார்ச் 1ம் தேதி…

பியூஸ் கோயல் தாக்கல் செய்யும் இடைக்கால பட்ஜெட்: முக்கிய தகவல்கள்….

டில்லி: இறுதி காலத்தை எட்டியுள்ள பாஜக அரசின் இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. நிதி அமைச்சர் பொறுப்பு வகிக்கும் பியூஸ் கோயல் இடைக்கால பட்ஜெட்டை…

சர்வதேச அளவில் 200 போட்டிகளில் விளையாடிய முதல் பெண் மிதாலி ராஜ்!

உலக அரங்கில் 200வது ஒருநாள் போட்டியில் விளையாடிய முதல் பெண் என்ற சாதனையை இந்திய வீராங்கனை மிதாலி ராஜ் படைத்துள்ளார். நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர்…

உண்ணாவிரதத்தை விமர்சித்த தேசியவாத காங்கிரஸ் தலைவர் மீது அவதூறு வழக்கு: அன்னாஹசாரே

ராலேகான் சித்தி: உண்ணாவிரத போராட்டத்தை கொச்சைப்படுத்திய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் மீது, அன்னாஹசாரே அவதூறு வழக்கு தொடர உத்தரவிட்டு உள்ளார். லோக்பால் அமைக்க கோரி…

அஜித் ஆலோசனையில் உருவான ஆளில்லா விமானத்துக்கு உலக போட்டியில் 2வது இடம்: அண்ணா பல்கலைக்ககழகம் நன்றி

சென்னை: நடிகர் அஜித்குமார் ஆலோசனையின் பேரில், அண்ணா பல்கலைக்கழக மாணவர் களின் ‘தக்‌ஷா’ குழுவினர் உருவாக்கிய ஆளில்லா விமானத்துக்கு உலக போட்டி யில் 2வது இடம் கிடைத்துள்ளது.…

இளையராஜா75 இசை நிகழ்ச்சி நடத்தலாம்: உயர்நீதி மன்றம் தீர்ப்பு

சென்னை: சென்னையில் நடைபெற உள்ள இளையராஜா இசை நிகழ்ச்சிக்கு தடை இல்லை என்று சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. மேலும், இது தொடர்பான கணக்கு…

மீண்டும் ஊருக்குள் புகுந்த ‘சின்னத்தம்பி’: பொதுமக்கள் பீதி

உடுமலை: கோவை மாவட்டத்தில் வனப்பகுதிகளை சேதப்படுத்தியும், அந்த பகுதி மக்களை யும் மிரட்டி வந்த சின்னத்தம்பி காட்டு யானை, பெரும் போராட்டத்துக்கு பிறகு, பிடித்து வண்டியில் ஏற்றி…

அதிமுக, அமமுக இணைய வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்து: மத்திய அமைச்சர் அத்வாலே

டில்லி: அதிமுக, அமமுக இணைய வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்து என்று மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளிப்பு துறை அமைச்சர் அத்வாலே தெரிவித்து உள்ளார்.…

காஞ்சிபுரம் பாலாற்றின் குறுக்கே ரூ . 32. 50 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை கட்ட கல்பாக்கம் அணுமின் நிலையம் ஒப்புதல்

காஞ்சிபுரம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாலாற்றின் குறுக்கே ரூ . 32. 50 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை கட்ட கல்பாக்கம் இந்திரா காந்தி அணு மின் நிலையம் ஒப்புதல்…