ஆர்ஜே பாலாஜியின் ‘எல்.கே.ஜி’ படத்தின் டிரெய்லர் வெளியீடு…!
ஆர்ஜே.பாலாஜி நடிக்கும் ‘எல்.கே.ஜி. படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. படத்தை வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் சேர்மன் ஐசரி கே.கணேஷ் தயாரித்துள்ள அரசியல் படமான ‘எல்கேஜி’ என்ற படத்தில் ஆர்.ஜே.பாலாஜி கதாநாயகனாக…