இங்கிலாந்து சிறையில் இறந்துபோன எலி வயிற்றுக்குள் வைத்து போதை பொருள், செல்போன் கடத்தல்
லண்டன்: இங்கிலாந்தில் உள்ள சிறையில் இறந்துபோன எலியின் வயிற்றுக்குள் போதைப் பொருட்கள்,செல்போன்கள்,சிம் கார்டுகளை வைத்து சிறைக்குள் தூக்கி எறிந்ததை அதிகாரிகள் கண்டு பிடித்தனர். தெற்கு இங்கிலாந்தில் டார்ஸ்டடில்…