ராஜ்யசபாவா? லோக்சபாவா? ‘டாஸ்’போட்டு பார்க்கும் மன்மோகன்சிங்
இரண்டு முறை பிரதமராக இருந்தும்- மக்களவை தேர்தலில் மன்மோகன்சிங் போட்டியிட்ட தில்லை.அசாம் மாநிலத்தில் இருந்து ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்யப்பட்டு எம்.பி.ஆனார். அவரது பதவிக்காலம் வரும் ஜுன் மாதத்துடன்…