பாகிஸ்தான் விடுவித்தபோது அபிநந்தனுடன் இருந்த பெண் யார்? பரபரப்பு தகவல்கள்…
டில்லி: பாகிஸ்தானிடம் சிக்கிய இந்திய வீரர், அபிநந்தன் நேற்று மாலை விடுவிக்கப்பட்டார். அவரை வாகா எல்லையில் பாகிஸ்தான் அதிகாரிகள், இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இந்த நிகழ்வின்போது, பாகிஸ்தான்…