’’விஜயகாந்தால் பேச இயலாது’’ எல்.கே.சுதீஷ் அதிர்ச்சி தகவல்
விஜயகாந்துக்கு சொந்தமான தே.மு.தி.க.வில் இப்போது ஆணிவேர்களாக இருப்பது- அவரது மனைவி பிரேமலதா, மச்சான் எல்.கே.சுதீஷ் மற்றும் மகன் விஜயபிரபாகரன் ஆகியோர் மட்டுமே. அ.தி.மு.க.வுடன் உடன்பாடு கண்டதில் தே.மு.தி.க.வின்…