Author: A.T.S Pandian

நியூசிலாந்து தீவிரவாத தாக்குதல் குறித்து மவுனம் சாதிக்கும் பிரதமர் மோடி

புதுடெல்லி: தீவிரவாத தாக்குதல்களுக்கு விரைந்து கண்டனம் தெரிவிக்கும் பிரதமர் மோடி, நியூசிலாந்து தீவிரவாத தாக்குதலை ட்விட்டரில் கண்டிக்காதது ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளது. நியூசிலாந்தில் மசூதிகளில் ஆஸ்திரேலிய…

கூட்டணி கட்சிக்கு தொகுதி பறிபோனதால் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் அதிருப்தி

பாட்னா: தான் போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதியை கூட்டணி கட்சியான ராம் விலாஸ் பஸ்வானின் எல்ஜேபி கட்சிக்கு கொடுத்ததற்கு, மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் கடும் அதிருப்தி…

இரு போயிங் விமான விபத்துகளிலும் ஒரே மாதிரியான குறைபாடு இருந்ததற்கான ஆதாரம் கிடைத்துள்ளது: எத்தியோப்பிய போக்குவரத்துத் துறை தகவல்

அடி அபாபா: இரு போயிங் விமான விபத்துகளிலும் ஒரே மாதிரியான குறைபாடுகள் இருந்ததற்கான ஆதாரம் கருப்புப் பெட்டிகளை ஆய்வு செய்தபின் கிடைத்துள்ளது. இது குறித்து எத்தியோப்பிய போக்குவரத்து…

போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானத்தில் தொழில் நுட்பத்தை மேம்படுத்த நடவடிக்கை: தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு

சிகாகோ: எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமான விபத்துக்குப் பிறகு, போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்களின் சாஃப்ட்வேரை மேம்படுத்தப்போவதாகவும், பைலட் பயிற்சியை மாற்றியமைக்கப் போவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.…

40 தொகுதிகளிலும் தனித்து போட்டி: பிஎஸ்பி ஆம்ஸ்ட்ராங்

சென்னை: நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடப்போவதாக பகுஜன் சமாஜ் கட்சி தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் தெரிவித்து…

திமுகவுக்காக பிரசாரம் செய்வேன்: ஸ்டாலினை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் பேட்டி

சென்னை: நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுகவில் இடம் கிடைக்காததால், அதிருப்தியில் இருந்த முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜகண்ணப்பன், இன்று திடீரென திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து…

காங்கிரஸை குற்றஞ்சாட்டி பிரதமர் மோடி தப்பிக்க முடியாது: சிபிஎம் பொதுச்செயலர் சீதாராம் யெச்சூரி திட்டவட்டம்

சண்டிகார்: காங்கிரஸை குற்றஞ்சாட்டுவதன் மூலம் பிரதமர் மோடி தப்பிக்க முடியாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார். ஹரியானாவில் நடந்த இடதுசாரிகளின் பேரணியில்…

நாடாளுமன்ற தேர்தல்: திமுக, அதிமுக நாளை தேர்தல் அறிக்கை வெளியீடு

சென்னை: நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக, அதிமுக கட்சிகள் நாளை தேர்தல் அறிக்கை வெளியிடுகிறது. அதுபோல அதிமுக சார்பிலும் நாளை தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டு…

சிறை செல்லாமல் காப்பாற்றிய அண்ணன் முகேஷ் அம்பானிக்கும் அண்ணி நீட்டா அம்பானிக்கும் நன்றி: அனில் அம்பானி உருக்கம்

மும்பை: ரூ.450 கோடி தந்து உதவி, எரிக்ஸன் வழக்கிலிருந்து சிறை செல்லாமல் காப்பாற்றிய தனது அண்ணன் முகேஷ் அம்பானிக்கும், அண்ணி நீட்டா அம்பானிக்கும் அனில் அம்பானி நன்றி…

போராட்டம் நடத்திய தலித்துகளை நாய்கள் என்று கூறிய மத்திய அமைச்சர் அனந்த்குமார் ஹெக்டேவுக்கு எதிர்ப்பு வலுக்கிறது

பல்லாரி: போராட்டம் நடத்திய தலித்துகளை நாய்கள் என்று விமர்சித்த மத்திய அமைச்சர் அனந்த்குமாருக்கு ஹெக்டேவுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மத்திய அமைச்சர் அனந்த்குமார் ஹெக்டே சர்ச்சைக்குரிய பேச்சுகளை தொடர்ந்து…