நாடாளுமன்ற தேர்தல்: சென்னையில் போலீசாருடன் இணைந்து துணை ராணுவப்படை வீரர் கொடி அணிவகுப்பு
சென்னை: நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலையொட்டி, பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவப்படையினர், சிஆர்பிஎப் வீரர்கள் தமிழகத்தில் குவிந்துள்ளனர். இதைத்தொடர்ந்து, தேர்தலில் மக்கள் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்வு…