Author: A.T.S Pandian

ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் வி.பி.கலைராஜன்….

திருச்சி: அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வி.பி.கலைராஜன் அங்கிருந்து விலகி டிடிவி அணியில் இணைந்தார். அவருக்கு அமமுகவின் தென்சென்னை வடக்கு மாவட்ட கழகச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. இந்த…

போலீஸ் துணையுடன் ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் என் கணவரை கடத்தி உள்ளனர்: முகிலன் மனைவி குற்றச்சாட்டு

ஈரோடு: போலீஸ் துணையுடன் என் கணவரை ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் கடத்தி உள்ளனர் என்று முகிலன் மனைவி பூங்கொடி குற்றச்சாட்டு கூறி உள்ளார். ஈரோடு மாவட்டம் சென்னிமலையை சேர்ந்தவர்…

பொள்ளாச்சி பெண்கள் பாலியல் வன்கொடுமை: மயூரா ஜெயக்குமாருக்கு சிபிசிஐடி சம்மன்

சென்னை: பொள்ளாச்சி பெண்கள் பாலியல் வன்கொடுமை தொடர்பாக தமிழக காங்கிரஸ் கட்சியின் செயல்தலைவர் மயூரா ஜெயக்குமாருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தி…

தேர்தல் பிரசாரத்தின்போது ஓபிஎஸ்சிடம் மல்லுகட்டிய மாணவி….! அதிமுகவினர் கலக்கம்…

தேனி: நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக தேனி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரான தனது மகன் ரவீந்திரநாத்துக்கு ஆதரவு கோரி துணைமுதல்வர் ஓபிஎஸ் நேற்று தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.…

தேவகவுடா குடும்பத்தின் தூக்கத்தை தொலைத்த சுமலதா..

கர்நாடக மாநிலத்தில் உள்ள மாண்டியா மக்களவை தொகுதி- இன்றைக்கு இந்தியாவே உற்று நோக்கும் இடமாக மாறிவிட்டது. முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், முதல்வர் குமாரசாமியின் மகனுமான நிகில்-…

ஐபிஎல்-2019 போட்டிக்கான முழு அட்டவணை: பிசிசிஐ வெளியீடு…

மும்பை: வரும் 23ந்தேதி சென்னையில் தொடங்க உள்ள 2019-ஆம் ஆண்டிற்கான ஐ.பி.எல் போட்டிகளின் முழு அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. உலக கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி…

ஐபிஎல் தொடக்க ஆட்டத்தின் வருமானம் புல்வாமா வீரமரணம் அடைந்த வீரர்கள் குடும்பத்தினருக்கு வழங்கப்படும்: சிஎஸ்கே அறிவிப்பு

சென்னை: சென்னையில் நடைபெறும் ஐபிஎல் தொடக்க ஆட்டத்தின் வருமானம் புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த சிஆர்பிஎப் வீரர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு…

‘’நானும் பிரதமர் வேட்பாளர் தான்’’ -மாயாவதி அதிரடி

மாயாவதி- பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர். கடந்த மக்களவை தேர்தலில் இவரது கட்சி ஒரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லை. இந்த முறை உ.பி.யில் சமாஜ்வாதி கட்சியுடன் உடன்பாடு…

கூகிள்+ தகவல்கள் இணையக் காப்பகத்தில் பாதுகாக்கப்படும்….

கூகிள் நிறுவனத்திற்கு சமூகவலைத்தளம் செயலி என்றாலே ராசியில்லை போல. ஏற்கனவே ஆர்குட் சமூக வலைத்தளத்தினையும் நிறுத்தியிருந்த நிலையில் கூகிள் + சமூக வலைத்தள செயல்பாட்டையும் நிறுத்துவதாக அறிவிருத்திருந்தது.…