பாஜக பாசமுள்ள கட்சி – நான் வெற்றி பெறுவேன்: தூத்துக்குடியில் தமிழிசை பேட்டி
தூத்துக்குடி: தமிழக பாஜக சார்பில் தூத்துக்குடி தொகுதி நாடாளுமன்ற வேட்பாளராக, தமிழக பாஜக தலைவர் தமிழிசை நிறுத்தப்பட்டுள்ளனர். அதைத்தொடர்ந்து இன்று தூத்துக்குடி வந்த அவருக்கு, பாஜகவினர் சிறப்பான…