Author: A.T.S Pandian

தமிழக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாகும்: கே.எஸ். அழகிரி

சென்னை: தமிழக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாகும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 18ந்தேதி…

பொள்ளாச்சி பாலியல் சம்பவம்: மயூரா ஜெயக்குமார் விளக்கம்

கோவை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கும் தனக்கும் எவ்வித தொடர்புமில்லை என, தமிழக காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தில் கொந்தளிப்பை…

மோடியை எதிர்த்து வாரணாசியில் களமிறங்கும் அய்யாகண்ணு உள்பட 111 விவசாயிகள் போட்டி

சென்னை: பிரதமர் மோடி உ.பி. மாநிலம் வாரணாசியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அவரை எதிர்த்து, தமிழகத்தை விவசாய சங்கத்தலைவர் அய்யாக்கண்ணு உள்பட 111 விவசாயிகள் வேட்புமனுத்தாக்கல்…

சூலூர்  தொகுதி காலி: தமிழக சட்டப்பேரவை செயலாளர் அறிவிப்பு..!

சென்னை: சமீபத்தில் மரணம் அடைந் அதிமுக எம்.எல்.ஏ. கனகராஜின் மறைவைத் தொடர்ந்து, சூலூர் தொகுதி காலியாக உள்ளதாக தமிழக சட்டப்பேரவை செயலாளர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். கோவை மாவட்டம்,…

அதிக லாபம் ஈட்டித்தந்த ஓஎன்ஜிசி நிறுவனத்தை பெரும் கடனாளியாக்கிய பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு

மும்பை: அதிக லாபம் ஈட்டித்தந்த ஓஎன்ஜிசி நிறுவனத்தை பெரும் கடனாளியாக பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு மாற்றிவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தியாவின் கச்சா எண்ணெய் மற்றும்…

பீகாரில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் 20 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 9 தொகுதிகளிலும் போட்டி: கூட்டணி கட்சிகளுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு

பாட்னா: பீகாரில் அமைந்துள்ள மெகா கூட்டணியில் மொத்தமுள்ள 40 மக்களவை தொகுதிகளில் ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சி 20 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 9 தொகுதிகளிலும்,இதர கூட்டணி…

ஓலா கேப்ஸ் உரிமம் ரத்து: கர்நாடக போக்குவரத்து துறை அதிரடி

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் ஓலாக கேப்ஸ் உரிமத்தை, மாநில போக்குவரத்து துறை அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டு உள்ளது. நாடு முழுவதும் ஓலா கேப்ஸ் சேவை செயல்பட்டு…

திருப்பரங்குன்றம் அதிமுக வேட்பாளர் போஸ் வெற்றி செல்லாது: உயர்நீதி மன்றம் அதிரடி தீர்ப்பு

சென்னை: மறைந்த அதிமுக எம்எல்ஏ ஏ.கே.போஸ் வெற்றி பெற்றது செல்லாது என்று சென்னை உயர்நீதி மன்றம் அதிரடி தீர்ப்பு வழங்ககி உள்ளது. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது திருப்பரங்குன்றம்…

மக்களவை தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாம்…… ஜெ. தீபா ‘அதிர்ச்சி’ தகவல்

சென்னை: மக்களவை தேர்தலில் எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை அதிமுகவுக்கு ஆதரவு அளிக்கும் என்று அதன் தலைவர் ஜெ.தீபா அறிவித்து உள்ளார். கடந்த 16ந்தேதி செய்தியாளர்களை சந்தித்த…

மாணவர்களுக்கு இலவச ‘டேப்லட் பிசி’: டிடிவியின் அசத்தல் அறிவிப்பு

சென்னை: இன்று வெளியிடப்பட்டுள்ள டிடிவி தினகரன் கட்சியின் தேர்தல் அறிக்கையில், மாணவர்களுக்கு இலவச ‘டேப்லட் பிசி’, தமிழகத்திற்கு தனி செயற்கைகோள், தனியார் நிறுவன ஊழியர்களுக்கு திருமண செலவாக…