Author: A.T.S Pandian

மம்தா பானர்ஜியுடன் கமல்ஹாசன் கூட்டணி: அந்தமானில் பிரசாரம் செய்ய முடிவு

கொல்கத்தா: இன்று மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா சென்ற மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன், அங்கு திரிணாமுல் கட்சி தலைவர் மம்தா பானர்ஜியை சந்தித்து பேசினார்.…

ஐஎஸ். தீவிரவாதிகளை வீழ்த்தியதாக அமெரிக்க ஆதரவு சிரியா படைகள் அறிவிப்பு: தொடர்ந்து சரணடைந்து வருவதாக தகவல்

டமாஸ்கஸ்: சிரியாவில் ஐஎஸ் தீவிரவாதிகளை வீழ்த்திய அமெரிக்க ஆதரவு சிரியா படைகள், ஐஎஸ் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டு அலுவலகத்தில் கொடியேற்றினர். சிரியாவில் ஐஎஸ்.தீவிரவாதிகள் வீழ்த்தப்பட்டனர். இதனையடுத்து, இஸ்லாமிய அரசு…

கன்னியாகுமரி வேட்பாளர் எச்.வசந்தகுமார் வேட்புமனு தாக்கல்….

நாகர்கோவில்: கன்னியாகுமரி தொகுதியின் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட எச்.வசந்தகுமார், இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். முன்னதாக அகஸ்தீஸ்வரம் குலசேகர விநாயகர் கோயில், சுசீந்திரம் தாணுமாலய…

தமிழகம் முழுவதும் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகளின் கொடி கம்பங்களை அகற்ற உத்தரவு: உயர்நீதி மன்றம் அதிரடி

சென்னை: தமிழகத்தில் சென்னை உள்பட 11 மாவட்டங்களில் பொது இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்களை அகற்றி ஏப்ரல் 1-ம் தேதிக்குள் அறிக்கை அளிக்க…

தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் மன்னிக்க முடியாத மாபெரும் ஜனநாயகப் படுகொலை: ஸ்டாலின் கடும் கண்டனம்…

சென்னை: சின்னம் ஒதுக்குவதில் இருந்து பல்வேறு விஷயங்களில் இந்திய தேர்தல் ஆணையமும், தமிழக தேர்தல் ஆணை யரும், மத்திய பா.ஜ.க. அரசின் கட்டளைக்குப் பணிந்து அதிமுக அரசின்…

பழமைவாய்ந்த சாரதா தேவியை நினைத்து நெஞ்சுருகும் காஷ்மீர் பண்டிதர்கள்: பல ஆயிரம் ஆண்டுகளாக தொடரும் பரவசம்

ஜம்மு: இந்திய-பாகிஸ்தான் நாடுகளின் எல்லைக் கட்டுப்பாட்டு அருகில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அமைந்துள்ளது சாரதா கோயில். சாரதா பீடம் 51 சக்தி பீடங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. காஷ்மீர்…

நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு விவிபாட் இயந்திரம் மூலம் சரிபார்க்க வேண்டும்: தேர்தல்ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

டில்லி: நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில், ஒன்றுக்கும் மேற்பட்ட ஒப்புகை சீட்டு எந்திரம் (விவிபாட்) மூலம் வாக்குகள் சரிபார்க்கப்பட வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதி…

ஏர் இந்தியா அனுமதி சீட்டில் மோடி மற்றும் விஜய் ரூபானியின் படம்: திரும்ப பெறுவதாக ஏர்இந்தியா அறிவிப்பு

டில்லி: நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் ஏற்பாடுகள் களைகட்டியுள்ள நிலையில், ஏர் இந்தியாவின் போர்டிங் பாஸில் பிரதமர் மோடி மற்றும் குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானியின் படம்…

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள சாரதா கோயிலை திறந்துவிட பாகிஸ்தான் அரசு அனுமதி

லாகூர்: ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள சாரதா கோயிலை திறந்துவிட பாகிஸ்தான் அரசு அனுமதி வழங்கியுள்ளது. இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறும்போது,…

2 அமைச்சர்களின் எதிர்ப்பை மீறி பிரச்சினைக்குரிய சுற்றுச்சூழல் சட்ட திருத்தங்களை கொண்டு வர பிரதமர் மோடி ஆர்வம்  : நீதிமன்ற ஆவணங்களில் அம்பலம்

புதுடெல்லி: பிரதமர் மோடி கொண்டுவந்த சுற்றுச்சூழல் தொடர்பான பிரச்சினைக்குரிய 5 சட்ட திருத்தங்கள் அமைச்சர்கள் எதிர்த்த விவரம் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடி கொண்டு வந்த சுற்றுச்சூழல் தொடர்பான…