இந்திய ராணுவத்தை மோடியின் ராணுவம் என்று சொன்னவர் துரோகி: மத்திய அமைச்சர் வி.கே.சிங் ஆவேசம்
புதுடெல்லி: ராணுவத்தை மோடியின் படை என்று சொன்னவர் துரோகி என்று மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் விகே.சிங் கூறியுள்ளார். கடந்த ஞாயிற்றுக் கிழமை உத்திரப்பிரதேச மாநிலம் காஜியாபாத்தில்…