Author: A.T.S Pandian

தீவிர தேர்தல் பிரசாரம்: இன்று கர்நாடகத்தை முற்றுகையிடும் மோடி, ராகுல்….

பெங்களூரு: நாடாளுமன்ற தேர்தலில் முதல்கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்துள்ள நிலையில், அடுத்தடுத்து நடைபெற உள்ள வாக்குப்பதிவுக்காக, தங்களது கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளின் வெற்றிக்காக பிரதமர் மோடி, காங்கிரஸ்…

குஜராத் பாஜக எம்எல்ஏ வெற்றி செல்லாது: குஜராத் உயர்நீதிமன்றம் அதிரடி

காந்திநகர்: குஜராத்தில் ஆளும் கட்சியான பாஜக எம்எல்ஏ வெற்றி பெற்றது செல்லாது என்று குஜராத் மாநிலஉயர்நீதி மன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. மேலும், உடனே அந்த…

மோடிபோல உருவம் கொண்டவர் மோடியை எதிர்த்து வாரணாசியில் போட்டியிட முடிவு….

லக்னோ: மோடி போல உருவம் கொண்டவர் மோடியை எதிர்த்து வாரணாசியில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக தெரிவித்து உள்ளார். நாடு முழுவதும் ஏப்ரல் 11ந்தேதி முதல் மே 19ந்தேதி…

ஐபிஎல்2019: ஷிகர் தவானின் அதிரடியால் கொல்கத்தாவை வீழ்த்தி 7 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி வெற்றி

கொல்கத்தா: ஐபிஎல் தொடரின் நேற்று இரவு ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் டில்லி டெல்லி கேபிட்டல் அசத்தல் வெற்றி வெற்றது. ஐபிஎல்…

தமிழ்ப்புத்தாண்டு (விகாரி) வருடப் பலன்கள் (முதல் 6 ராசிகள்) கணித்தவர்: ஜோதிடர் வேதாகோபாலன்

தமிழ்ப்புத்தாண்டான சித்திரை மாதப்பிறப்பு 14.4.2019 ஞாயிற்றுக் கிழமை பகல் 1.07 மணிக்கு கடக ராசியில் பிறப்பதாக பஞ்சாங்கம் தெரிவிக்கிறது. இந்த ஆண்டு பிறக்கும் தமிழ்ப்புத்தாண்டு விகாரி வருடம்…

ரூ.15லட்சம் கொடுப்போம் என்று மோடி போல ஏமாற்ற முடியாது: தேனி பொதுக்கூட்டத்தில் ராகுல் பேச்சு

தேனி: தமிழகத்தில் இன்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, கிருஷ்ண கிரி, சேலத்தை தொடர்ந்து தேனி பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, பிரதமர் மோடி…

நீட் தேர்வு தேவையா என்பதை மாநிலங்களே முடிவு செய்யலாம்! சேலம் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் ராகுல் மீண்டும் உறுதி

சேலம்: கிருஷ்ணகிரியில் தேர்தல் பிரசாரத்தை முடித்துக்கொண்டு சேலம் வந்த ராகுல்காந்தி, அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திமுக தலைவருடன் கலந்துகொண்டு வாக்கு சேகரித்தார். அப்போது, நீட் தேர்வு தேவையா,…

அரசு ஒப்பந்ததாரர் பிஎஸ்கே கட்டுமான நிறுவனத்தில் கணக்கில் வராத ரூ.14.54 கோடி பறிமுதல்! வருமான வரித்துறை அதிரடி

சென்னை: அரசு ஒப்பந்ததாரரான பிஎஸ்கே கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான சென்னை மற்றும் நாமக்கலில் நடைபெற்ற வருமான வரி சோதனையில், ரூ.14.54 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது…

ராஜராஜ சோழன் சமாதி உள்ள இடத்தை அகழ்வராய்ச்சி செய்ய வேண்டும்! தொல்லியல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு

மதுரை: ராஜராஜ சோழன் சமாதி உள்ள இடத்தை அகழ்வராய்ச்சி செய்ய வேண்டும் தமிழக தொல்லியல் துறைக்கு மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. உலக பிரசித்த பெற்ற தஞ்சை…

விஜயகாந்த் தேர்தல் பிரசாரத்திற்கு வருவார்……!? பிரேமலதா

சென்னை: தேர்தல் பிரசாரத்திற்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், விஜயகாந்த் தேர்தல் பிரச்சாரத் திற்கு வருவார், தேமுதிக பொருளாளர் பிரேமலதா மீண்டும் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும்…