அரசு அலுவலர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள்! தேர்தல் ஆணையம் வெளியீடு….
சென்னை: தமிழ்நாட்டில், சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில் அரசு அலுவலர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக தேர்தல்…