Author: A.T.S Pandian

ஆளுநர் பிரதிநிதி, யுசிஜி பிரதிநிதி இல்லாமல் தஞ்சை தமிழ் பல்கலை. துணைவேந்தர் தேடல் குழு அமைப்பு! தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை: தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தரை நியமனம் செய்வதற்கான தேடல் குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த தேடல் குழுவில், ஆளுநர் பிரதிநிதி, யுஜிசி பிரதிநிதி…

இதுவரை இல்லாத அளவுக்கு வசூல்: ஏப்ரல் மாத ஜிஎஸ்டி வருவாய் ரூ.2.37 லட்சம் கோடி….

டெல்லி: நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு ஏப்ரல் மாத ஜி.எஸ்.டி வருவாய் அதிகரித்து சாதனை படைத்துள்ளது. ஜிஎஸ்டி வருவாயில் புதிய உச்சமாக ஏப்ரல் 2025 மாத ஜிஎஸ்டி…

மெட்ரோ ரயில் பணி: சென்னையில் 5 மண்டலங்களில் சனி, ஞாயிறு குடிநீர் நிறுத்தம்!

சென்னை; சென்னையில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் பணி காரணமாக, சென்னையில் 5 மண்டலங்களில், சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் 36 மணி நேரம் குடிநீர் நிறுத்தம்…

‘யார் அந்த சார்’ ஞானசேகரன் மீது 36 வழக்குகள் – சிபிஐ விசாரணை தேவையில்லை! நீதிமன்றத்தில் டிஜிபி தகவல்…

சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் கைதான முன்னாள் திமுக பிரமுகர் ஞானசேகரன் மீது 36 வழக்குகள் உள்ளதாக தெரிவித்துள்ள தமிழக காவல்துறை டிஜிபி இருந்தாலும்,…

மூத்த காங்கிரஸ் தலைவர் கிரிஜா வியாஸ் காலமானார்…

டெல்லி: மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான கிரிஜா வியாஸ் காலமானார். அவருக்கு வயது 79. முன்னாள் மத்திய மந்திரி கிரிஜா வியாஸ் -க்கு உதய்பூரில்…

தென்கொரியாவின் தற்காலிக அதிபர் ஹான் டக் சூ ராஜினாமா!

சியோல்: தென்கொரியாவின் தற்காலிக அதிபர் ஹான் டக் சூ தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். தென்கொரியாவில் புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான பாராளுமன்ற தேர்தல் ஜூன்…

வார ராசிபலன்:  02.05.2025  முதல்  08.05.2025 வரை! வேதாகோபாலன்

மேஷம் பிசினஸ்ல எதிர்பார்க்கும் லாபம் கிடைத்து நிம்மதியும் சந்தோஷமும் வழங்கும். வியாபாரம் அபிவிருத்தி அடைய கூடுதலான முயற்சியும் உழைப்பும் நல்ல பலனை அளிக்கும். செலவுகளுக்கேற்ற பணவரவும் இருக்கும்…

இந்தியா பாக். எல்லை பகுதிகளில் ராணுவம் குவிப்பு! பாகிஸ்தானில் பதற்றம்

டெல்லி: பயங்கரவாதிகளை ஒழிப்பது தொடர்பாக முப்படை தளபதிகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான மத்திய அமைச்சரவை ஆலோசனை கூட்டங்களைத் தொடர்ந்து இந்திய எல்லையில் படைகள் ராணுவ துருப்புகள் குவிக்கப்பட்டு…

உங்கள் பகுதியில் குடிநீர் பிரச்சினையா? உடனே அழையுங்கள்….

சென்னை: சென்னை குடிநீர் பிரச்சனை புகார்களுக்கு 044-4567 4567 அல்லது1961 என்ற கட்டணமில்லா எண்ணுக்கு போன் செய்யலாம் மேலும் மாநகராட்சிகள் வழங்கப்பட்ட நம்ம சென்னை செயலி மூலம்…

சென்னை மாநகராட்சி பள்ளியில் மாணவர் சேர்க்கை இரு மடங்காக உயர்வு! மாநகராட்சி தகவல்

சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில் நடப்பாண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், வீடு வீடாக சென்று மாணவர்கள் சேர்க்கை வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், இதுவரை 13…