Author: A.T.S Pandian

“பள்ளி, கல்லூரி விடுதிகள் இனி ‘சமூகநீதி விடுதிகள்’ என்று அழைக்கப்படும்”! தமிழ்நாடு அரசு

சென்னை: “பள்ளி, கல்லூரி விடுதிகள் இனி ‘சமூகநீதி விடுதிகள்’ என்று அழைக்கப்படும்” என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது. தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் பள்ளி கல்லூரி விடுதிகள்,…

கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா: கோலாகலமாக நடைபெற்றது திருச்செந்தூர் முருகன் கோவில் கும்பாபிஷேகம்… வீடியோ

திருச்செந்தூர்: திருச்செந்தூர் முருகன் கோவில் கும்பாபிஷேகம் கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா என்ற விண்ணதிரும் கோஷத்துடன் கோலாகலமாக நடைபெற்றது. திருச்செந்தூர் கடற்கரையில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு விண்ணதிர…

உலகளாவிய கல்வி தளத்தை அறிமுகப்படுத்த இந்தியாவில் முதல் அகாடமியை திறந்துள்ளது OpenAI…..

டெல்லி: ஓபன்ஏஐ இந்தியா ஏஐ உடன் கூட்டு சேர்ந்துள்ள நிலையில், இந்தியாவில் முதல் உலகளாவிய கல்வி தளத்தை OpenAI நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. முதல்கட்டமாக தேர்ந்தெடுக்கப்படும் 25ஆயிரம்…

இஸ்ரோவின் லட்சிய திட்டம்: விண்வெளியில் சொந்த விண்வெளி நிலையத்தை கட்டமைக்க தயாராகிறது இந்தியா…

டெல்லி: விண்வெளியில் இந்தியா சொந்த விண்வெளி நிலையத்தை கட்டமைக்கும் என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதை இஸ்ரோவும் உறுதி செய்துள்ளது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான…

நேஷனல் ஹெரால்டு வழக்கு: மூத்த காங்கிரஸ் தலைவர்களுக்கு நிதி வழங்கப்பட்டதாக அமலாக்கத்துறை தகவல் – சோனியா காந்தி மறுப்பு…

டெல்லி: ரூ.2000 கோடி அளவில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்படும் நேஷனல் ஹெரால்டு வழக்கின் விசாரணையின்போது, இதன் மூலம் மூத்த காங்கிரஸ் தலைவர்களுக்கு நிதி வழங்கப்பட்டது என அமலாக்கத்துறை…

ஒரே ஆண்டில் 17 ஆயிரத்து 702 பேருக்கு அரசு வேலை! தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில், ஒரே ஆண்டில் 17 ஆயிரத்து 702 பேருக்கு அரசு வேலை வழங்கப்பட்டு உள்ளதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, தமிழ்நாடு அரசு…

தமிழ்நாட்டில் 9ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்! தலைமைச்செயலாளர் உத்தரவு

சென்னை: தமிழ்நாட்டில் 9 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமைச் செயலாளர் முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு அரசு அவ்வப்போது ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து வருகிறது.…

நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையில் 2,569 பேருக்கு பணியிடங்கள் ஒதுக்கீடு! தமிழ்நாடு அரசு தகவல்…

சென்னை: நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையில் 2,569 பேருக்கு பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம்…

வக்ஃப் சொத்து உள்பட நிா்வாக விதிமுறைகள் குறித்து மத்திய அரசு அறிவிக்கை வெளியீடு!

டெல்லி: வக்ஃப் சொத்துக்கள், தணிக்கை மற்றும் கணக்குகள் போன்றவற்றின் போர்டல் மற்றும் தரவுத்தளம் குறித்த வக்ஃப் விதிகள் 2025 குறித்து மத்தியஅரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. வக்ஃப்…

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு!

சென்னை: தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது. அதிமுக போதுச்செயாளரும், தமிழ்நாடு…