Author: A.T.S Pandian

தமிழ்நாட்டில் கடந்த 24மணி நேரத்தில் 5 கொலைகள்! எடப்பாடி பழனிச்சாமி பட்டியல் வெளியீடு…

சென்னை: தமிழ்நாட்டில் கொலை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 5 கொலைகள் நடைபெற்றுள்ளது என எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள்…

மே 13ஆம் தேதி தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை – அக்னி வெயில் தாக்கம் குறைய வாய்ப்பு…

சென்னை: நடப்பு ஆண்டு தென்மேற்கு பருவமழை மே 13ஆம் தேதி தொடங்கும் வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழ்நாட்டில் அக்னி வெயில்…

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே 19-ம் தேதி வெளியாகும்! பள்ளி கல்வித்துறை தகவர்ல…

சென்னை: தமிழ்நாட்டில், 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதியை பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி, மே 19ந்தேதி அன்று தேர்வு முடிவுகள் வெளியாகும் என…

நாளை தொடங்குகிறது பொறியியல் படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு….

சென்னை: தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புக்கான கல்லூரி மாணவர் சேர்க்கை விண்ணப்ப பதிவு நாளை (07.05.2025) ஆன்லைனில் தொடங்குகிறது. தமிழ்நாட்டில் பிளஸ்2 தேர்வு முடிவுகள் நாளை மறுதினம் (மே…

திராவிட மாடல் அரசின் நல்லாட்சி அடுத்த 5ஆண்டுகளும் தொடரும்! முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்…

சென்னை: திராவிட மாடல் அரசின் நல்லாட்சி அடுத்த ஐந்து ஆண்டுகளும் தொடரும் என திமுக உடன்பிறப்புகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். மேலும், திமுகவின் திட்டங்களை…

ஊடகத்துறையினரோடு இணைந்து, தமிழ்நாட்டின் பொற்காலத்தை தொடர்வோம்! முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: தமிழ்நாட்டை உங்கள் துணையோடு வளர்த்தெடுக்க முடியும்” என கூறிய முதல்வர் ஸ்டாலின், ஊடகத்துறையினரோடு இணைந்து, தமிழ்நாட்டின் பொற்காலத்தை தொடர்வோம் என ஊடகத்துறையினருடனான சந்திப்பில் கூறினார். தமிழ்நாடு…

முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: கேரள அரசுக்கு குட்டு வைத்த உச்சநீதி மன்றம்…

டெல்லி: முல்லை பெரியாறு அணை பராமரிப்பு விவகாரத்தில், பிரனராயி விஜயன் தலைமையிலான கேரள அரசை உச்சநீதிமன்றம் கடுமையாக சாடியுள்ளது. கேரள அரசின் குற்றச்சாட்டை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம்…

100% வாசித்தல் திட்டம்: மாணவர்களின் திறன் ஆய்வுக்கு அழைத்த பள்ளிகளுக்கு தொடக்கக் கல்வி இயக்ககம் சார்பில் விரைவில் பாராட்டு விழா

சென்னை: 100 நாட்களில் 100% வாசித்தல் திட்டத்தின்படி, மாணவர்களின் திறன் ஆய்வுக்கு அழைத்த பள்ளிகளுக்கு தொடக்கக் கல்வி இயக்ககம் சார்பில் விரைவில் பாராட்டு விழா நடைபெற உள்ளது.…

தமிழ்நாடு மின்வாரியத்துக்கு 3 புதிய இணையதள சேவைகள்! மின்துறை அமைச்சா் சிவசங்கா் தொடங்கி வைத்தாா்

சென்னை: தமிழ்நாடு மின்வாரியத்துக்கு 3 புதிய இணையதள சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த சேவையை மின்துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் தொடங்கி வைத்தாா். தமிழக மின்வாரியத்தை நவீனமயமாக்கும் பணிகள் நடைபெற்று…

அடுத்த 10 மாதங்களில் 40 மினி விளையாட்டு அரங்கங்கள் அமைக்கப்படும்! துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி!

சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 10 மாதங்களில் 40 சிறு விளையாட்டு அரங்குகளை அமைப்போம் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உறுதி தெரிவித்துள்ளார். சென்னை நேரு உள்…