தரமற்ற சாலைகள் அமைத்தால் அதற்கான நிதிஇழப்பை அதிகாரிகள் மற்றும் காண்டிராக்டர்களிடம் வசூலிக்க வேண்டும்! உயர்நிதிமன்றம் விமர்சனம்…
மதுரை: பலகோடி ரூபாய் முறைகேடு செய்யவே தமிழ்நாட்டில் தரமற்ற சாலைகள் அமைக்கப்படுகிறது என்று உயர்நீதிமன்றம் மதுரை கிளை கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. மேலும் தரமற்ற சாலைகளுக்கு அதிகாரிகளே…