Author: A.T.S Pandian

டிஜிபியின் உத்தரவை மதிக்காத திருச்சி போலீசார்! புகார் பதிவதில் மெத்தனம்

திருச்சி: பொதுமக்கள் கொடுக்கும் புகாரை உடனே பதிவு செய்ய வேண்டும் என்று தமிழக டிஜிபி திரிபாதி காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ள நிலையில், அவரது உத்தரவை திருச்சி போலீசார் மதிக்காமல்…

‘அம்மா ரோந்து வாகனம்’, உடலில் அணியும் காமிரா! முதல்வர் எடப்பாடி தொடங்கி வைத்தார்

சென்னை: சென்னையில் பெண்கள், மற்றும் குழந்தைகள் பாதுகாப்பிற்காக பிங்க் கலரிலான அம்மா ரோந்து வாகனம் முதல்வர் எடப்பாடியால் தொடங்கி வைக்கப்பட்டது. அதுபோல, காவலர்கள் உடலில் அணிந்துகொள்ளும் வகையில்…

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் நீட் பயிற்சி! இன்று தொடங்கியது

சென்னை: தமிழகத்தில், அரசு சார்பில் அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச நீட் பயிற்சி வழங்கப் பட்டு வருகிறது. இந்த நிலையில், சென்னை கோவை, ஈரோடு மாவட்டங்களில்…

காஷ்மீர் பிரச்சினை: உயர்அதிகாரிகளுடன் அமித்ஷா இன்று ஆலோசனை!

டில்லி: காஷ்மீர் பிரச்சினை குறித்து, மேற்கொண்டு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக மத்திய உள்துறைஅமைச்சர் அமித்ஷா இன்று உயர்அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். நக்சலைட்டுகளால் பாதிக்கப்பட்டு வரும் சத்தீஷ்கார்,…

திருப்போரூர் வெடிகுண்டு விவகாரம்: காயலான் கடை உரிமையாளரிடம் காவல்துறை விசாரணை

காஞ்சிபுரம்: திருப்போரூர் கோவில் அருகே குண்டு வெடித்து 2 வாலிபர்கள் பலியான நிலையில், அந்த குண்டு தொடர்பாக அந்தப் பகுதியில் உள்ள காயலான் கடை (பழைய இரும்புக்கடை)…

அமேசான் தீயை அணைக்க உங்கள் நிதி உதவி தேவையில்லை! ஜி7 நாடுகளுக்கு பிரேசில் பதிலடி

அமேசான் மழைக்காடுகளில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்க ஜி7 நாடுகள் உதவி வழங்க முன்வந்த நிலையில், நிதி உதவி தேவையில்லை என்று பிரேசில் அதிபர் நிராகரித்து உள்ளார். ஜி-7…

அருண் ஜெட்லி குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல் கூறிய பிரதமர் மோடி!

டில்லி: வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு இன்று காலை டில்லி திரும்பிய பிரதமர் மோடி, நேராக மறைந்த மறைந்த முன்னாள் நிதிஅமைச்சர் அருண்ஜெட்லியின் டெல்லி இல்லத்திற்கு சென்று, அவரது…

சட்டமன்ற தளவாட பொருட்களை பதுக்கிய முன்னாள் சபாநாயகர்! ஆந்திராவில் பரபரப்பு

அமராவதி: ஆந்திர மாநில சட்டமன்றத்துக்கு உரிய பர்னிச்சர்கள் காணாமல் போன நிலையில், அது தெலுங்குதேசம் கட்சியைச் சேர்ந்த முன்னாள் சபாநாயகரின் கடையிலும், அலுவலகத்திலும் இருந்தது தெரிய வந்தது.…

நாட்டின் முதல் பெண் டிஜிபி காஞ்சன் சவுத்ரி பட்டாச்சார்யா காலமானார்!

மும்பை: இந்தியாவின் முதல் பெண் டிஜிபி காஞ்சன் சவுத்ரி பட்டாச்சார்யா உடல்நலக்குறைவால் காலமானார். இவர் கடந்த 2007ம் ஆண்டு ஓய்வு பெற்ற நிலையில் ஆம்ஆத்மி கட்சியில் இணைந்து…

சட்டமன்றத்தில் உரை: புதுச்சேரி அரசுக்கு கிரண்பேடி திடீர் பாராட்டு!

புதுச்சேரி: புதுச்சேரி சட்டமன்ற கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய நிலையில், சட்டமன்றத்தில் உரையாற்றிய கவர்னர் கிரண்பேடி, புதுச்சேரி அரசு எடுத்து வரும் முயற்சிகளுக்கு பாராட்டு தெரிவித்தார். மேலும், தேர்தல்…