Author: A.T.S Pandian

‘அக்கா’ கவனத்திற்கு: மகளின் சடலத்தை தோளில் சுமந்துகொண்டு கதறும் தெலுங்கானா தந்தை

ஐதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில், உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்த தனது 7வயது மகளின் சடலத்தை எடுத்துச் செல்ல வசதியில்லாத நிலையில், தோளில் சுமந்துகொண்டு கதறும் புகைப்படம் வெளியாகி பரபரப்பை…

உடல்நலம் குன்றிய மு.க.அழகிரி: மதுரை வீட்டில் சிகிச்சை

மதுரை: மறைந்த திமுக தலைவர் மற்றும் முன்னாள் முதல்வரின் மகனும், முன்னாள் தென்மண்டல திமுக பொறுப்பாளருமான மு.க.அழகிரி உடல்நலம் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள்…

காஷ்மீர் குறித்து அரசுக்கு எதிராக கருத்து கூறிய ஐஏஎஸ் அதிகாரி கோபிநாதன் மீது ஒழுங்கு நடவடிக்கை! மோடி அரசு அராஜகம்

டில்லி: காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது குறித்து மத்திய அரசுக்கு எதிராக கருத்து கூறிய ஐஏஎஸ் அதிகாரி கோபிநாதன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள்பேரில் ஒழுங்கு நடவடிக்கை…

அமித்ஷாவுக்கு கொழுப்புக்கட்டி ஆபரேஷன்! அகமதாபாத் மருத்துவமனை தகவல்

அகமதாபாத்: உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு முதுகில் இருந்த கொழுப்புக்கட்டி வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டதாக அகமதாபாத் நகரைச் சேர்ந்த பிரபல மருத்துவமனை அறிவித்து உள்ளது. மத்திய…

ரஷியாவுக்கும், சென்னைக்கும் இடையே கடல்வழிப் பாதை! மோடி, புதின் அறிவிப்பு

டில்லி, ரஷியாவின் விளாடிவோஸ்டோக் நகருக்கும், சென்னைக்கும் இடையே கடல்வழிப் பாதை அமைப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக பிரதமர் மோடி, ரஷிய அதிபர் புதின் இணைந்து அறிவித்தனர். ரஷிய அதிபர்…

வாக்காளர் பட்டியல்: அதிமுக நிர்வாகிகளுக்கு ஓபிஎஸ், ஈபிஎஸ் முக்கிய அறிவிப்பு

சென்னை: தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் 15.10.2019 அன்று வெளியிடப்பட உள்ளது. இதை முன்னிட்டு வாக்காளர்கள் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வாக்காளர் அடையாள அட்டையில்…

‘நல்லாசிரியர் விருது’ பெறும் தமிழகஆசிரியர்கள் மோடியிடம் வாழ்த்து பெற்றனர்!

டில்லி: தமிழகத்தில் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வானவர்கள், டில்லி சென்றுள்ள நிலையில், அங்கு பிரதமர் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து வாழ்த்துக்கள் பெற்றனர். அவர்களுடன் மோடி சிறிது…

எடப்பாடியின் அமெரிக்க பயணத்தால் ரூ. 2,780 கோடி தொழில் ஒப்பந்தம் கையெழுத்து!

சென்னை: முதல்வர் எடப்பாடியின் அமெரிக்க பயணத்தால் தமிழகத்திற்கு ரூ. 2,780 கோடி அளவிலான தொழில் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி…

சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதியாக ஏ.கே.மிட்டல்!? கொலிஜியம் பரிந்துரை

சென்னை: மெட்ராஸ் உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி தஹில்ரமணி மேகாலய மாநில உயர்நீதி மன்றத்துக்கு மாற்றப்பட்ட நிலையில், சென்னை உயர்நீதி மன்றத்தின் தலைமை நீதிபதியாக, மேகாலய உயர்நீதிமன்ற…

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி வி.கே தஹில்ரமணி மறுபரிசீலனை கோரிக்கை! கொலிஜியம் நிராகரிப்பு

டில்லி: சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள வி.கே தஹில்ரமணி மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்றப்பட்டுள்ள நிலையில், அவர் தனது நியமனத்தை மறுபரிசீலனை…