Author: A.T.S Pandian

கோவை 2 பள்ளிக்குழந்தைகள் கொலை: குற்றவாளியின் மரண தண்டனையை உச்சநீதி மன்றமும் உறுதி செய்தது!

டில்லி: கோவையில் 2 பள்ளிக் குழந்தைகளை ஈவுஇரக்கமின்றி கொலை செய்த வழக்கில்,குற்றவாளி மனோகரனின் மரண தண்டனையை ஏற்கனவே சென்னை உயர்நீதி மன்றம் உறுதி செய்த நிலையில், தற்போது…

நீதிபதிகள் தேர்வில் கலந்துகொள்ளும் வழக்கறிஞர்களுக்கு இலவச பயிற்சி! பார் கவுன்சில் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் சிவில் நீதிபதிகள் தேர்வில் கலந்து கொள்ள விரும்பும் வழக்கறிஞர்களுக்கு இலவச பயிற்சி வழங்கப்பட உள்ளதாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் அறிவிப்பு வெளியிட்டு…

ஒரு கட்சி வேட்பாளர் வேறு கட்சி சின்னத்தில் போட்டியிட முடியுமா? உயர்நீதி மன்றம்

சென்னை: ஒரு கட்சியைச் சேர்ந்த வேட்பாளர், வேறு கட்சியின் சின்னத்தில் போட்டியிட முடியாது என்று தேர்தல் ஆணையமும், உயர்நீதி மன்றமும் கருத்து தெரிவித்து உள்ளது. பொதுவாக ஒரே…

பேனரை அகற்ற முயன்ற மாநகராட்சி ஊழியர்களுடன் தகராறு! மதிமுக நிர்வாகி கைது

சென்னை: சென்னை உயர்நீதி மன்ற உத்தரவின் பேரில், விதிமீறி வைக்கப்பட்டுள்ள பேனர்கள், பதாதைகளை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள்தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், சென்னை சைதாப்…

ராஜபக்சே மகன் திருமண வரவேற்பில் கலந்துகொண்ட பாஜக தலைவர் சுப்பிரமணியசாமி!

கொழும்பு: இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் மூத்த மகன் நமலின் திருமணம் கடந்த 12ந்தேதி நடைபெற்ற நிலையில், நமலின் திருமண வரவேற்பில், பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி…

தமிழகத்தைச் சேர்ந்த 4 பேருக்கு இடம்: திருப்பதி தேவஸ்தான நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு!

அமராவதி: ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சி அமைந்தவுடன், தேவஸ்தானம் தலைவராக ஒய்.வி. சுப்பா ரெட்டியை நியமித்தார். தற்போது திருப்பதி தேவஸ்தான நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.…

மக்கள் விரோத போக்கு அதிகரிப்பு: எங்களின் முடிவு நாட்டின் மாற்றத்திற்கான அடிப்படை என்கிறார் அமித்ஷா

டில்லி: பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டு வருவது உள்பட பல்வேறு மக்கள் விரோத நடவடிக்கைகளை மோடி தலைமையிலான பாஜக அரசு எடுத்து வருகிறது. இது மக்களிடையே…

2ஜி மேல்முறையீடு வழக்கு: ஓ.பி.சைனியிடம் இருந்து சிதம்பரத்தை திகாருக்கு அனுப்பிய நீதிபதி அஜய்குமார் குஹாருக்கு மாற்றம்!

டில்லி: 2ஜி மேல்முறையீடு வழக்கு சிபிஐ நீதிபதி ஓ.பி.சைனியிடம் இருந்து, சிபிஐ சிறப்பு நீதிபதி அஜய்குமார் குஹார் வசம் மாற்றப்பட்டு உள்ளது. நீதிபதி அஜய்குமார் குஹார், முன்னாள்…

5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழகத்துக்கு 3ஆண்டுகள் விதிவிலக்கு! செங்கோட்டையன்

ஈரோடு: அனைவருக்கும் கல்வி என்ற அடிப்படையில் மத்திய அரசு 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தோ்வை கொண்டு வந்துள்ளதாக தெரிவித்துள்ள தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், இந்த…

சவுதி எண்ணெய் ஆலைமீது தாக்குதல்: இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை ரூ.6 வரை உயரும் அபாயம்!

டில்லி: சவுதி அரேபியாவில் கச்சா எண்ணெய் உற்பத்தி ஆலை மீது ஆளில்லா விமானம் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலால், கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன்…