Author: A.T.S Pandian

தமிழகத்தில் ஒரு ஆண்டுக்குள் 820 மின்சார பேருந்துகள்! அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

சென்னை: தமிழகத்தில் இன்னும் ஓராண்டுக்குள் மேலும் 820 மின்சார பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக போக்கு வரத்துத்துறை அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும்…

வருங்கால வைப்பு நிதி வட்டி 0.10% அதிகரிப்பு! மத்திய அரசு அறிவிப்பு!

டெல்லி: தொழிலாளர்களுக்கான வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதத்தை 0.10 சதவிகிதம் அதிகரித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. ஊழியர் சேமநல நிதி அல்லது ஊழியர் வருங்கால வைப்பு…

திகாரில் அடைக்கப்பட்டார் கர்நாடக காங். முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமார்!

டில்லி: பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் டி.கே.சிவகுமார் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு அக்டோபர் 1ந்தேதி வரை காவலை நீடித்து டில்லி ரூஸ்…

நில அபகரிப்பு வழக்கு: திமுக எம்.பி., ஜெகத்ரட்சகனுக்கு சிபிசிஐடி சம்மன்!

சென்னை: நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சரும், தற்போதைய திமுக நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெகத்ரட்சன் விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி சிபிசிஐடி சம்மன் அனுப்பியுள்ளது. சென்னை குரோம்பேட்டையில் உள்ள…

சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கு: கொல்கத்தா முன்னாள் போலீஸ் கமிஷனரை பிடிக்க சி.பி.ஐ. தனிப்படை

கொல்கத்தா: சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத முன்னாள் போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாரை பிடிக்க சிபிஐ தனிப்படை அமைத்து தேடி வருகிறது. சாரதா…

“இன்னொரு சுபஸ்ரீயை நாம் இழந்துவிடக்கூடாது”! உதயநிதி ஸ்டாலின்

சென்னை: அதிமுகவினரின் பேனர் காரணமாக உயிரிழந்த இளம்பெண் சுபஸ்ரீயின் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், இன்னொரு சுபஸ்ரீயை நாம்…

செப்டம்பர் 17: வன்னியர்களின் சமூகநீதி போராட்டம் நடைபெற்ற நாள் இன்று

1987 செப்டம்பர் 17ந்தேதி அன்று வன்னிய மக்களின் சமூகநீதி போராட்டம் நடைபெற்ற நாள் இன்று. ! ஒரு வரலாற்று மாற்றத்தை நிகழ்த்திய மாபெரும் தியாகப் போராட்டம் நடைபெற்ற…

‘அரசியல் கோமாளி’ அமைச்சர் ராஜேந்திர பாலாஜி! தமிழக காங்கிரஸ் தலைவர் கடும் தாக்கு

சென்னை: ஊடக வெளிச்சத்தில் குளிர் காய்ந்து கொண்டிருக்கும் அரசியல் கோமாளி தமிழக அமைச்சர் ராஜேந்திரபாலாஜி என்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி கடுமையாக விமர்சித்து உள்ளார்.…

கச்சா எண்ணை மற்றும் இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு: 642 புள்ளிகளுக்கு சரிந்த சென்செக்ஸ்…

மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் இன்று கடுமையான சரிவை சந்தித்துள்ளன. கச்சா எண்ணை விலை உயர்வு மற்றும் இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி காரணமாக சென்செக்ஸ் 642…

சேலை பரிசளித்தார்: கொல்கத்தா விமான நிலையத்தில் பிரதமர் மோடி மனைவியுடன் மம்தா பானர்ஜி திடீர் சந்திப்பு!

கொல்கத்தா: இன்று மோடியின் பிறந்தநாளை பாஜகவினர் கொண்டாடி வரும் நிலையில், கொல்கத்தா விமான நிலையத்தில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும், பிரதமர் மோடியின் மனைவி யசோதா…