Author: A.T.S Pandian

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: ப.சிதம்பரத்தின் ஜாமின்மனு மீதான விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்த உச்சநீதி மன்றம்

டில்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளப.சிதம்பரம் ஜாமீன் கோரிஉச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்ற நிலையில், விசாரணை நாளையும் தொடரும்…

தி.மு.க தலைவர் திரு மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு வாழப்பாடி திரு இராம. சுகந்தன் அவர்கள் நன்றி

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் மதசார்பற்ற கூட்டணி வேட்பாளர் புகழேந்தி அவர்களை ஆதரித்து தி.மு.க தலைவர் திரு மு.க. ஸ்டாலின் அவர்கள் பிரச்சாரம் மேற்கொண்டு…

ரூ.50லட்சம் மதிப்பு: திருப்புவனம் அருகே வீட்டில் பதுக்கப்பட்ட செம்மரக்கட்டைகள் பறிமுதல்

சிவகங்கை: திருப்புவனம் அருகே வீட்டில் பதுக்கப்பட்ட ரூ.50லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். செம்மரக்கட்டைகளை பதுக்கியவர்கள் தப்பி ஓட்டிவிட்டனர். அவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். சிவகங்கை…

மதுரையில் பயங்கரம்: ரியல்எஸ்டேட் அதிபர் சரமாரியாக வெட்டி படுகொலை!

மதுரை: மதுரையில் நேற்று இரவு ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவர் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொலை சம்பவம் தொடர்பான அவரது…

ராகுலின் பொறுப்பற்ற பேச்சால், எங்களுக்கே வெற்றி..! மகாராஷ்டிர முதலமைச்சர் பட்னவிஸ் கலகல..!

மும்பை: ராகுல் காந்தியின் பொறுப்பற்ற பேச்சுகள் தொடர்ந்தால், மகாராஷ்டிராவில் பாஜக, சிவசேனா கூட்டணி வாக்குகள் அதிகரிக்கும் என்று அம்மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ் கூறியிருக்கிறார். மகாராஷ்டிர சட்டசபைக்கு…

திடீர் உடல்நலக் குறைவு: அமித்ஷாவின் தோ்தல் பிரசாரம் ரத்து

சண்டிகர்: பாஜக தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித் ஷாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், அவரது தேர்தல் பிரச்சாரம் ரத்து செய்யப் பட்டது. அரியானா மாநிலத்துக்கு வரும் 21ம்…

நீட் ஆள்மாறாட்டம்: முதலாண்டு மாணவ மாணவிகளின் கைரேகையை பதிவு செய்ய மருத்துவக் கல்வி இயக்குனரகம் உத்தரவு

சென்னை: நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து, மருத்துவப்படிப்பில் பலர் சேர்ந்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், முதலாண்டு மாணவ மாணவிகளின் கைரேகையை பதிவு செய்து விசாரணை நடத்த…

பாராளுமன்றத்துக்கு புதிய கட்டிடம்: எம்.பி.க்கள் கருத்துத் தெரிவிக்க பாராளுமன்ற செயலர் அறிவிப்பு

டில்லி: பாராளுமன்றத்துக்கு புதிய கட்டிடம் கட்டுவது தொடர்பாக, பாராளுமன்ற லோக்சபா எம்.பி.க்கள் கருத்துத் தெரிவிக்க பாராளுமன்ற செயலர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். தற்போதைய இந்திய பாராளுமன்ற கட்டிடம்…

நீட் ஆள்மாறாட்டம் மன்னிக்க முடியாத குற்றம்! மதுரை உயர்நீதி மன்ற நீதிபதி

சென்னை: மாணவர் உதித்சூர்யாவின் தந்தையே வில்லன் என்று நீட் ஆள்மாறாட்டம் தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதி மன்றம் கருத்து தெரிவித்து உள்ளது. மேலும், உதித் சூர்யா…

ராஜீவ் கொலை குறித்து சீமான் பேசியது தவறானது: பொன்.ராதாகிருஷ்ணன் கண்டனம்

மதுரை: ராஜீவ்காந்தி கொலை குறித்து சீமான் கூறிய கருத்து மிகவும் தவறானது என பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார். விக்கிரவாண்டி…