காவல்துறைக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்: பா.ஜ.க மூத்த தலைவர் ஹெச். ராஜா மனு தள்ளுபடி!
சென்னை: காவல்துறைக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் பாஜக மூத்த தலைவர் எச். ராஜாவுக்கு உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம், அவரது விலக்கு கோரிய மனுவை தள்ளுபடி செய்தது. திருப்பரங்குன்றம்…