Author: A.T.S Pandian

10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை பொதுத் தேர்வு! மத்தியஅரசு தகவல்..

டெல்லி: 2026 முதல் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படிக்கும் 10ஆம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை பொதுத் தேர்வு நடத்த தேர்வு கட்டுப்பாட்டு வாரியம்…

தமிழ்நாடு அரசின் இலவச மடிக்கணினி திட்டம்! டெண்டரை  கைப்பற்ற பன்னாட்டு நிறுவனங்கள் போட்டி…

சென்னை: தமிழ்நாடு அரசு கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக வழங்க உள்ள 20 லட்சம் மடிக்கணினி வழங்கும் திட்டத்திற்கான டெண்டரில் பங்கேற்க பன்னாட்டு நிறுவனங்கள் ஆர்வம்காட்டி வருகின்றன. 2025/26ம்…

வேலூரில் அரசு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை திறந்து வைத்ததுடன், 21,776 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

வேலூர்: வேலூரில் அரசு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில், 21,776 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினார்.…

வேலைகேட்ட பெண் கூலி தொழிலாளிக்கு உடனடி வேலை! பணி ஆணையை வழங்கி முதல்வர் ஸ்டாலின் அசத்தல்

காட்பாடி: வேலூரில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலினிடம் கூலி வேலை செய்யும் பெண் ஒருவர், அரசு வேலை வேண்டிய மனு கொடுத்தார். அவரது மனுவை…

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கு விண்ணப்பிக்க அவகாசம் ஜுன் 29ந்தேதி வரை நீட்டிப்பு.

சென்னை: தமிழ்நாட்டில், எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஜூன் 29 வரை நீட்டிப்பு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது. இளநிலை மருத்துவ படிப்புக்கு…

பள்ளிகளுக்கு இமெயில் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுத்த சென்னையைச் சேர்ந்த பெண் ஐ.டி. ஊழியர் கைது!

அகமதாபாத்: நாடு முழுவதும் அவ்வப்போது, பள்ளி, கல்லூரிகளுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுபோன்ற மிரட்டல் மெயில்களை அனுப்பிய…

இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலம்…! விஞ்ஞானிகள் மகிழ்ச்சி….

வாஷிங்டன்: ஆக்சியம் ஸ்பேஸ் ஆக்ஸ்-4 என்ற திட்டத்தின் கீழ், இந்தியா அமெரிக்கா கூட்டுத் தயாரிப்பான ஆக்சியம் ஸ்பேஸ் ஆக்ஸ்-4 திட்டத்தின் கீழ், இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா…

இந்திய இரயில்வே என்பது ஏழை – நடுத்தர மக்களின் அன்றாட வாழ்வில் ஓர் அங்கம்! கட்டண உயர்வு வேண்டாம்! முதல்வர் ஸ்டாலின்

சென்னை: இந்திய இரயில்வே என்பது ஏழை – நடுத்தர மக்களின் பயணங்களுக்கானது மட்டுமல்ல; அது, அவர்களது அன்றாட வாழ்வில் ஓர் அங்கம்! அதனால், இரயில் கட்டணத்தை உயர்த்தி…

50 ஆண்டுகள் செய்ய வேண்டிய சாதனைகள் நான்கே ஆண்டில் செய்துள்ளது திமுக ஆட்சி! அமைச்சர் தா.மோ.அன்பரசன்

சென்னை: 50 ஆண்டுகள் செய்ய வேண்டிய சாதனைகள் நான்கே ஆண்டில் செய்துள்ளது திமுக ஆட்சி என அமைச்சர் தா.மோ.அன்பரசன் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். மேலும், மக்களுக்கான ஆட்சியை நடத்தி…

ரூ.119 கோடியில் சென்னையில் 41 குளங்கள் தூர் வாரி புனரமைப்பு! சென்னை மாநகராட்சி தகவல்…

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் நடப்பாண்டில் ரூ.119.12 கோடி மதிப்பீட்டில் 41 குளங்கள் புனரமைப்புப் பணி மேற்கொள்ளப்படவுள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, திருவொற்றியூர் முதல்…