இன்று குடியரசு தினம்: மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
சென்னை: நாடு முழுவதும் இன்று குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, முதல்வர் ஸ்டாலின் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளார். அதுபோல எதிர்க்க்டசி தலைவர் எடப்பாடி பழனிச்சாமியும் வாழ்த்து…