ஐதராபாத் என்கவுண்டர் குறித்து விசாரிக்க முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி நியமனம்! உச்சநீதி மன்றம் தகவல்
டெல்லி: பெண் மருத்துவரை பாலியல் வன்புணர்வு செய்து எரித்துக்கொன்ற குற்றவாளிகள் என்கவுண்டர் செய்யப்பட்ட நிலையில், இது தொடர்பாக, ஓய்வுபெற்ற முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியை வைத்து விசாரணை நடத்தப்படும்…