Author: A.T.S Pandian

அமலுக்கு வந்தது குடியுரிமை சட்டத்திருத்த மசோதா! ஜனாதிபதி ஒப்புதல்!

டெல்லி: குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்ததை அடுத்த, அச்சட்டம் உடனடியாக அமலுக்கு வந்தது. மத்தியஅரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத் திருத்த…

பாலியல் வழக்குகளை 6மாதத்துக்குள் முடியுங்கள்! உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளுக்கு மத்தியஅமைச்சர் கடிதம்

டெல்லி: பாலியல் தொடர்பான வழக்குகளை 6மாதத்துக்குள் முடியுங்கள் என்று அனைத்து மாநில உயர்நீதி மன்றங்களுக்கும் மத்தியஅரசு கடிதம் எழுதி உள்ளதாக மத்திய சட்டஅமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறி…

அயோத்தி தீர்ப்பை எதிர்த்த 18 சீராய்வு மனுக்களும் தள்ளுபடி! உச்சநீதிமன்றம் அதிரடி

டெல்லி: அயோத்தி ராமஜென்மபூமி தொடர்பான வழக்கின் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்கள் மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, 18 மனுக்களையும்…

அசாமில் மக்கள் போராட்டம் தீவிரம் – பரவும் வன்முறை! ராணுவம் குவிப்பு… பதற்றம்

திஸ்புர்: மத்தியஅரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, வட கிழக்கு மாநிலங்களில் மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். அசாம் மாநிலத்தில்…

70வது பிறந்தநாள்: ரஜினிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் 70வது பிறந்தநாள் தமிழகம் முழுவதும் அவரது மக்கள் மன்றம் நிர்வாகி களால் கொண்டாடப்பட்டு வருகிறது. நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு அவரக்கு…

திமுகவில் இருந்து விலகினார் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பழ.கருப்பையா

சென்னை: முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், இலக்கியவாதியுமான பழ.கருப்பையா திமுகவில் இருந்த விலகுவதாக அறிவித்து உள்ளார். இவர் முதலில் காங்கிரஸ் கட்சியில் இருந்த நிலையில், பின்னர் 2011ம் ஆண்டு…

17பேர் உயிரிழந்த மேட்டுப்பாளையம் வழக்கு: சென்னை உயர்நீதி மன்றம் முக்கிய உத்தரவு

சென்னை: கனமழையின்போது மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்து, 17 பேர் உயிரிழந்தது தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதி மன்றம் முக்கிய உத்தரவு பிறப்பித்து உள்ளது. இந்த வழக்கில்,…

உள்ளாட்சி தேர்தல்: மு.க.ஸ்டாலினுடன் கம்யூனினிஸ்டு கட்சி தலைவர்கள் சந்திப்பு

சென்னை: திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினுடன், கம்யூ. கட்சிகளின் தலைவர்கள் முத்தரசன், பாலகிருஷ்ணன், ராமகிருஷ்ணன் ஆகியோர் சந்தித்து பேசினர். தமிழகத்தில் ஊரகப்பகுதிகளுக்கு உள்ளாட்சி…

‘அமைதியாக இருங்கள்’: இணையவசதி இல்லாத அசாம் மக்களுக்கு பிரதமரின் ‘அசத்தல் டிவிட்’

டெல்லி: குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அசாமில் வன்முறைகள் வெடித் துள்ள நிலையில், மாநிலம் முழுவதும் இணையதள சேவை முடக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில்,…