Author: A.T.S Pandian

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 20 % வீடுகள் மட்டுமே கட்டப்பட்டுள்ளன: நாடாளுமன்றத்தில் மோடி அரசு தகவல்

புதுடெல்லி: பிரதமரின் நகர்புற வீடு கட்டும் திட்டத்தின் கீழ், 20 சதவீத வீடுகள் மட்டுமே கட்டப்பட்டுள்ளதாகவும், 30 சதவீத வீடுகள் கட்டுமான பணி இன்னும் தொடங்கவில்லை என்றும்…

2வது டி20: டாஸ் வென்ற நியூசிலாந்து அணி 16 ஓவருக்கு 129/5 ரன்கள் சேர்ப்பு

இந்திய அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி 16 ஓவருக்கு 5 விக்கெட்டுகளை இழந்து 129 ரன்களை சேர்த்துள்ளது. நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம்…

மகிழ்ச்சி: சென்னை மெட்ரோ ரயில் கட்டணம் குறைப்பு! புதிய கட்டணம் விவரம்…

சென்னை: பயணிகளின் வேண்டுகோளை ஏற்று சென்னை மெட்ரோ ரயில் கட்டணம் குறைக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. சென்னையில் 45 கி.மீ. தூரத்திற்கு மெட்ரோ ரயில் இயக்க திட்டமிடப்பட்டு…

தனது உடை குறித்து எழுந்த சர்ச்சைக்கு ஏ.ஆர். ரகுமான் மகள் விளக்கம்!

மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஏ.ஆர். ரகுமானின் மகள் அணிந்து வந்த உடை குறித்து சர்ச்சை கிளம்பியதை தொடர்ந்து அவர் விளக்கம் அளித்துள்ளார். இஸ்லாமிய…

தமிழகபட்ஜெட் 2019-20: சென்னை மெட்ரோவிற்கு ரூ.2681 கோடி ஒதுக்கீடு..

சென்னை: 2019-20ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை துணைமுதல்வர் ஓபிஎஸ் தமிழக சட்டப் பேரவையில் தாக்கல் செய்தார். அதில் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ரூ.2681 கோடி ஒதுக்கப்பட…

பாஜகவுக்கு எதிராக போட்டி: பிரியங்காவை தொடர்ந்து பாஜகவை மிரள வைக்கும் தொகாடியா…!

லக்னோ: உத்தரபிரதேச அரசியலில் நேரடியாக களமிறங்கியுள்ள பிரியங்கா காந்தியால் பாஜக தலைமை அரண்டுபோய் உள்ள நிலையில், முன்னாள் விஎச்பி தலைவரான பிரவிண் தொகாடியா புதிய அரசியல் கட்சி…

ரூ.25லட்சம், அமைச்சர் பதவி: எடியூரப்பா பேரம் பேசும் ஆடியோவை வெளியிட்ட குமாரசாமி

பெங்களூரு: கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான ஆட்சியை கவிழ்க்க மாநில பாஜக தலைவர் எடியூரப்பா, ஜேடிஎஸ் கட்சி எம்எல்ஏவின் மகனிடம் ரூ.25லட்சம், அமைச்சர் பதவி தருவதாக ஆசை வார்த்தி…

தமிழக பட்ஜெட் 2019-20: ஜி.எஸ்.டி. மூலம் ரூ. 31 ஆயிரம் கோடி வருவாய், தொழில்துறை வளர்ச்சிக்காக ரூ.2747 கோடி ஒதுக்கீடு

சென்னை: 2019-20ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை துணைமுதல்வர் ஓபிஎஸ் தமிழக சட்டப் பேரவையில் தாக்கல் செய்து வருகிறார். பட்ஜெட் மீதான விவாதம் குறித்து வரும் 15 ஆம்…

பிரதமர் அலுவலகம் ரஃபேல் ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்த இந்திய பேச்சுவார்த்தைக் குழு எதிர்த்தது: ‘தி இந்து’ நாளேடு ஆதாரங்களுடன் அம்பலம்

புதுடெல்லி: ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக பிரதமர் அலுவலகமும் இணையான பேச்சுவார்த்தை நடத்துவதற்கு பாதுகாப்புத் துறை அமைச்சகம் கடும் ஆட்சேபனைகளை எழுப்பியது தெரியவந்துள்ளது. இந்தியாவுக்கும் பிரான்ஸுக்கும் இடையே 7.7…

தமிழக பட்ஜெட் 2019-20: சென்னை ஆற்றங்கரையோர மக்களுக்கு 38ஆயிரம் வீடுகள்

சென்னை: 2019-20ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை துணைமுதல்வர் ஓபிஎஸ் தமிழக சட்டப் பேரவையில் தாக்கல் செய்து வருகிறார். சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஆற்றங்கரையில் வசிக்கும்…