சென்னை:
தமிழகத்தில் அடுத்த மாதம் 17 மற்றும் 19ந்தேதிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தலில், தனித் தொகுதிகளில் போட்டியிடுபவர்கள், வேட்பு மனுவுடன் சாதி சான்றிதழ் இணைக்க வேண்டும்.
எஸ்சி எஸ்டி பிரிவுக்கு ஒதுக்கப்பட்ட (தனித்) தொகுதிகளில் போட்டியிட மனு தாக்கல்...
சென்னை:
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அதிமுக நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இது கட்சியினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜெயலலிதா அறிவித்துள்ள வேட்பாளர் சிலருக்கு அதிமுகவிலேயே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு...
சென்னை:
பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொள்ள நடிகை சமந்தா இந்து மதத்திற்கு மாறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர் நடிகை சமந்தா. இவர் தான் காதலித்து வரும் நாக சைதன்யாவை திருமணம்...
வாஷிங்டன்:
நேற்று இரவு நடைபெற்ற முதல் நேரடி விவாதத்தில், ஹிலாரி கிளிண்டனும், டிரம்பும் காரசாரமாக மோதிக் கொண்டனர்.
அமெரிக்க அதிபர் தேர்தல் நவ., 8ல் நடைபெற இருக்கிறது. இதில் களம் காண குடியரசு கட்சி வேட்பாளராக டொனால்ட்...
சென்னை:
தமிழகத்தில் முதல்வர் ஜெயலலிதா உடல் நிலை குறித்து, வதந்தி பரவுவதும், அதன் காரணமாக பதற்றம் ஏற்படுவதையும் தடுக்க முன்வர வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில்...
டில்லி:
இந்தியாவில் பல மாநிலங்களில் தற்போது மெட்ரோ ரெயில்வே பணிகள் நடைபெற்று வருகிறது. டெல்லி, சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பெருநகரங்களில் மெட்ரோ ரெயில்வே பணிகள் நடந்து வருகின்றன.
இதன் காரணமாக வேலைவாய்ப்புகள் பெருகி உள்ளன. டெல்லி மெட்ரோ ரெயில்வேயில்...
தமிழகம் முழுவதும், தே.மு.தி.க., சார்பில் போட்டியிட விரும்பியோர், திடீரென பின்வாங்குவதால், அக்கட்சித் தலைமை அதிர்ச்சி அடைந்துள்ளது.
முதல்வர் ஜெயலலிதா பூரண உடல் நலத்துடன் மருத்துவர் கண்காணிப்பில் உள்ளார் வதந்தி பரப்புவோர் மீது...
கொச்சி:
சிறந்த பல்கலைக்கழகங்களுக்கு தன்னாட்சி அந்தஸ்து வழங்க மத்தியஅரசு திட்டமிட்டுள்ளதாக, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் தெரிவித்து உள்ளார்.
கேரள மாநிலம் கொல்லத்தில் நடைபெற்ற, "கடலில் மீன்பிடிக்கும் மீனவர்களுக்காக, அமிர்தா பல்கலைக் கழகம் கண்டுபிடித்த புதிய...
ஹூஸ்டன்:
அமெரிக்காவில், வணிக வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில், ஒன்பது பேர் படுகாயமடைந்தனர். துப்பாக்கிச் சூடு நடத்திய நபர், போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டான்.
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள ஹ்யூஸ்டன் நகரில் உள்ள வர்த்தக வளாகத்திற்குள்...
சென்னை:
முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என அப்பல்லோ மருத்துவமனை தகவல் வெளியிட்டு உள்ளது. வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழக...