மலேசியாவில் இருந்து பாமாயில் இறக்குமதி செய்ய கட்டுப்பாடு! இந்தியஅரசு அதிரடி
டெல்லி: மலேசியாவில் இருந்து பாமாயில் இறக்குமதி செய்ய இந்தியஅரசு கடும் வர்த்தக கட்டுப்பாடுகளை அறிவித்து உள்ளது. இந்தியாவில் அமல்படுத்தப்பட்டு உள்ள குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராகவும், காஷ்மீர்…