Author: A.T.S Pandian

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு முகூர்த்தக்கால் நடப்பட்டது: காளைகள் பதிவு தொடங்கியது

அலங்காநல்லூர்: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்குபெறும் காளைகள் பதிவு இன்று தொடங்கியது. அதையடுத்து, காளைகளுக்கு மருத்துவர்கள் குழுவினர் உடற் தகுதி குறித்த சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதேவேளையில்…

பேராசிரியர் பாலியல் தொல்லை: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் முதுநிலை மாணவி தற்கொலை

சேலம்: பேராசிரியர் பாலியல் தொல்லை காரணமாக சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் படித்துவந்த முதுநிலை மாணவி கல்லூரி விடுதியில் தற்கொலை செய்துகொண்டார். இது மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள…

குழந்தைகள் ஆபாசப்பட விவகாரம்: சென்னை தொழிலதிபர் விமான நிலையத்தில் கைது

சென்னை: குழந்தைகள் ஆபாசப்படங்கள் ஆன்லைனில் பார்ப்பது, டவுன்லோடு செய்வது, மற்றவர்களுக்கு ஷேர் செய்வது தடை செய்யப்பட்டுள்ள நிலையில், சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், குழந்தைகளின் ஆபாசப் படங்களை…

சர்ச்சைக்குரிய புத்தகம் விற்பனை: மூத்த பத்திரிகையாளர் அன்பழகன் கைது!

சென்னை: புத்தக்கண்காட்சியில் சர்ச்சைக்குரிய வகையில், அரசு மற்றும் அரசு அதிகாரிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில்,எழுதப்பட்ட புத்தகம் விற்பனை செய்தது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் அன்பழகன் கைது செய்யப்பட்டார்.…

3வயது மகளை அங்கன்வாடியில் சேர்த்த நெல்லை கலெக்டர்! சமூக வலைதளங்களில் குவியும் பாராட்டு மழை

நெல்லை: திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வரும் ஷில்பா, தனது 3வயது மகளை அரசின் அங்கன்வாடி மையத்தில் சேர்த்திருப்பது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சமூக வலைதளங்களில் ஆட்சியரின்…

எம்ஜி சக்ரபாணியின் 109 வது பிறந்தநாள் இன்று: அண்ணன் அல்ல… அதற்கும் மேலான ஆசான்…..

நெட்டிசன்: மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு அண்ணன் அல்ல..அதற்கும் மேலான ஆசான்.. கும்பி எரியுது.. குடல் கருகுது.. கோலேசா ஆட்சி உனக்கு ஒரு கேடா?…

மருமகள்களுக்குள் ஒத்துப் போகவில்லையென்றால் அரச குடும்பமும் டமால்தான்….

நெட்டிசன்: Saravanan Savadamuthu முகநூல் பதிவு கட்டுக்கோப்புக்கு பெயர் பெற்ற பிரிட்டிஷ் ராஜ குடும்பத்தில் அபாரமான விரிசல். சார்லஸின் மருமகள்கள் இருவருக்கும் ஒத்துவரவில்லை. ஓரகத்திகளின் சண்டையை இளைய…

ஸ்டார்கள்… திரையுலக பயண கிளைமாக்ஸ்…! ஏழுமலை வெங்கடேசன்

ஸ்டார்கள்… திரையுலக பயண கிளைமாக்ஸ்… சிறப்புக்கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன் எல்லா கதாநாயகனும் ஒரு கட்டத்தில் சலித்து போவான் என்று, இங்கிலீஷில் ஒரு பழமொழி உண்டு. அது உண்மையும்…

நிர்பயா குற்றவாளிகளின் சீராய்வு மனு மீது 14-ந்தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணை

டெல்லி: நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய டெல்லி மருத்துவ மாணவி நிர்பயாபாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள குற்றவாளிகளின் 2 பேர்…

பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 24 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதிஉதவி! எடப்பாடி உத்தரவு

சென்னை: தமிழகத்தில் பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 24 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதிஉதவி வழங்கப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து உள்ளார். இதுகுறித்து…