Author: A.T.S Pandian

ஓடிவிட்டன 34 ஆண்டுகள்.. வியக்க வைத்த வாழப்பாடி….

நெட்டிசன் மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு… ஓடிவிட்டன 34 ஆண்டுகள்.. வியக்க வைத்த வாழப்பாடி… தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்தபோது, வாழப்பாடி ராமமூர்த்தியை…

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் ‘பேஸ்-1’ மற்றும் ‘பேஸ்-2’ திட்டங்களுக்கான நிதி எவ்வளவு? நாடாளுமன்றத்தில் தகவல்…

டெல்லி: தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் பேஸ்-2 பேஸ்-2 மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான நிதி எவ்வளவு? என்பது குறித்த நாடாளுமன்றத்தில் மத்தியஅரசு தகவல் தெரிவித்துள்ளது. வடசென்னை எம்.பி. கலாநிதி…

வெளிநாட்டு சிறைகளில் சிக்கியுள்ள இந்தியர்கள் எவ்வளவு? நாடாளுமன்றத்தில் மத்தியஅரசு தகவல்…

டெல்லி: வெளிநாட்டு சிறைகளில் சிக்கியுள்ள இந்தியர்கள் எவ்வளவு? என்பது குறித்து நடாளுமன்றத்தில் மத்தியஅரசு விவரம் வெளியிட்டு உள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த…

நோய்வாய் பட்டுள்ள தெரு நாய்களை கருணைக் கொலை செய்ய தமிழ்நாடு அரசு அனுமதி!

சென்னை: தமிழ்நாட்டில், தெருநாய்களின் தொல்லை அதிகமாகி வரும் நிலையில், நோய்வாய் பட்டுள்ள தெரு நாய்களை கருணைக் கொலை செய்ய தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழ்நாட்டில் சென்னை…

லோக்சபாவில் இன்று ஆபரேஷன் சிந்தூர் விவாதம்: எதிர்க்கட்சி எம்.பி.க்களின் கோஷத்தால் லோக்சபா, ராஜ்யசபா பகல் 2மணி வரை ஒத்திவைப்பு…

டெல்லி: ஆபரேஷன் சிந்தூர் குறித்து மக்களவையில் இன்று விவாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மக்களவை மற்றும் மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்களின் தொடர் கோஷம் காரணமாக இரு…

பீகார் வாக்காளர் பட்டியல் விவகாரம்: நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல்காந்தி தலைமையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்! வீடியோ

டெல்லி: பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தலைமையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர்…

ஓடும் அரசு பேருந்தின் தானியங்கி கதவு சாலையில் கழன்று விழுந்த கொடுமை – பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்…

பொள்ளாச்சி: பொள்ளாச்சி பகுதியில் இன்று காலை ஒடிக்கொண்டிருந்த அரசு பேருந்தில் இருந்து , பேருந்தின் தானியங்கி கதவு சாலையில் கழன்று விழுந்ததால், அந்த பகுதியில் வந்த வாகன…

தமிழ்நாட்டின் சொந்த வரி வருவாய் 14.5% அதிகரிப்பு – நிதிப் பற்றாக்குறை ரூ.19,377.19 கோடியாக உயர்வு! சிஏஜி தகவல்

டெல்லி: தமிழ்நாட்டின் சொந்த வரி வருவாய் 14.5% அதிகரித்து உள்ளதாக தெரிவித்துள்ள சி.ஏ.ஜி. அறிக்கை மொத்த வரவுகள் மற்றும் செலவினங்களுக்கு இடையிலான வேறுபாடான நிதிப் பற்றாக்குறை ரூ.19,377.19…

ஆடிப்பூரத்தை முன்னிட்டு இன்று கோலாகலமாக நடைபெற்றது ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டம்!

விருதுநகர்: ஆடிப்பூரத்தை முன்னிட்டு இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. பல ஆயிரம் கலந்துகொண்டு கோவிந்தா… கோபாலா… கோஷத்துடன் தேரின் வடத்தை பிடித்து தேரை…

176 ரன்கள் மற்றும் 70 விக்கெட்டுகள்: எலைட் கிளப்பில் இணைந்தார் இந்திய கிரிக்கெட் விரர் ரவீந்திர ஜடேஜா…

டெல்லி: இந்திய கிரிக்கெட்அணியின் ஆல்ரவுண்டர் ஜடேஜா இங்கிலாந்து உடனான போட்டியில், 176 ரன்கள் மற்றும் 70 விக்கெட்டுகளை எடுத்த நிலையில், பிரபலமான பவுலர்களின் எலைட் கிளப்பில் இணைந்துள்ளார்.…