Author: A.T.S Pandian

கவரைப்பேட்டை ரயில் விபத்துக்கு காரணம் திட்டமிட்டு நடத்தப்பட்ட நாசவேலை! விசாரணை அறிக்கையில் தகவல்…

சென்னை: சென்னை புறநகர் பகுதியான பொன்னேரியை அடுத்த கவரைப்பேட்டையில் நடைபெற்ற ரயில் விபத்துக்கு காரணம் திட்டமிட்டு நடத்தப்பட்ட நாசவேலைதான் காரணம் என விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது..…

பாமகவில் ஏற்பட்டுள்ள பெரும் குழப்பத்துக்கு காரணம் பாஜக! செல்வபெருந்தகை

சென்னை: பாமகவில் ஏற்பட்டுள்ள பெரும் குழப்பத்துக்கு காரணம் பாஜக என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை குற்றம்சாட்டி உள்ளார். குனியமுத்தூர்: கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ்…

வின்ஃபாஸ்ட் மின்சார கார் தொழிற்சாலையை தொடங்கி வைக்க 4ந்தேதி தூத்துக்குடி செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வின்ஃபாஸ்ட் மின்சார கார் தொழிற்சாலையை தொடங்கி வைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகஸ்டு 4ந்தேதி தூத்துக்குடி செல்கிறார் . ஏற்கனவே வின்பாஸ்ட்…

ஊழலுக்கு உடந்தையா? சர்ச்சைக்குரிய சென்னை மாநகராட்சியின் டெண்டர்!

சென்னை: அரசு வேலைகளுக்கான ஒப்பந்த டெண்டருக்கு சென்னை மாநகராட்சி 24மணி நேரம் மட்டுமே அவகாசம் வழங்கி அறிவிப்பு வெளியிட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மாநகராட்சியின் செயல்…

ராமேஸ்வரம் – தலைமன்னார் இடையே கப்பல் போக்குவரத்துக்கான திட்ட அறிக்கை மத்தியஅரசுக்கு அனுப்பி வைப்பு! அமைச்சர் தகவல்

சென்னை: ராமேஸ்வரம் – தலைமன்னார் இடையே கப்பல் போக்குவரத்துக்கான திட்ட அறிக்கை தயார் செய்து மத்தியஅரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாக அமைச்சர் ஏ.வ.வேலு தெரிவித்துள்ளார். ராமநாதபுரத்தில்…

கடம்பூர் ராஜூ பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்! ஓபிஎஸ் கடும் கோபம்…

சென்னை: ‘ஜெயலலிதா செய்தது வரலாற்று பிழை’ என உண்மையை உளறிய முன்னாள் அதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜூ பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என முன்னாள் முதல்வர்…

திமுக, தவெக, தனிக்கட்சி? இன்று பத்திரிகையாளர்களை சந்திக்கிறார் ஓபிஎஸ்….

சென்னை: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு, அரசியல் அனாதையாகி உள்ள முன்னாள் முதல்வரும், அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவருமான ஓபிஎஸ்-ஐ அதிமுக பாஜக என எந்தவொரு கட்சியும் கண்டுகொள்ளாத…

10நாள் மருத்துவ ஓய்வுக்கு பிறகு இன்று மீண்டும் தலைமைச்செயலகம் வருகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை மற்றும் ஓய்வு எடுத்து வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 10நாட்களுக்கு பிறகு இன்று மீண்டும் தலைமை செயலகம் வருகை தருகிறார். தொடர்ந்து பல்வேறு…

10நாட்களுக்கு பிறகு நாளை மீண்டும் கோட்டைக்கு வருகை தருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை மற்றும் ஓய்வு எடுத்து வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 10நாட்களுக்கு பிறகு நாளை மீண்டும் கோட்டைக்கு (தலைமைச் செயலகம்) வருகை தருகிறார். முதலமைச்சர்…

ஆபரேசன் மகாதேவ்-ஐ தொடர்ந்து ஆபரேசன் சிவசக்தி, இரண்டு பயங்கரவாதிகள் என்கவுன்டர்…

டெல்லி: ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளை வேட்டையாடி வரும் இந்திய ராணுவம், ஏற்கனவே ஆபரேஷன் மகாதேவ் என்ற பெயரில் பயங்கரவாதிகளை வேட்டையாடிய நிலையில், தற்போது ஆபரேசன் சிவசக்தி என்ற…