கலைவாணர் அரங்கில் “தமிழ்ச் செம்மொழி” குறித்த கண்காட்சி! 9ந்தேதி வரை பொதுமக்கள் இலவசமாக பார்வையிடலாம்
சென்னை: கலைவாணர் அரங்கில் “தமிழ்ச் செம்மொழி” குறித்த கண்காட்சி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கண்காட்சியை பொதுமக்கள் இலவசமாக கண்டுகளிக்கும் வகையில், வரும் 9ந்தேதி வரை கண்காட்சி நடைபெறும்…