தமிழக சட்டப்பேரவையில் க.அன்பழகன் உள்பட 4 பேர் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றம்
சென்னை: தமிழக சட்டப்பேரவை மானியக்கோரிக்கை கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு கூடியது. அதைத்தொடர்ந்து மறைந்த சட்டமன்ற உறுப்பினர்கள் க.அன்பழகன், கே.பி.பி.சாமி, எஸ்.காத்தவராயன், ப.சந்திரன் ஆகியோர் மறைவுக்கு…