எம்பி, எம்எல்ஏ-க்கள் வழக்குகளை விசாரித்து வந்த நீதிபதி வேல்முருகன் மாற்றம்! உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி நடவடிக்கை…
சென்னை: உயர் நீதிமன்றத்தில் எம்பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரித்து வந்த நீதிபதி பி.வேல்முருகன் மாற்றப்பட்டுள்ளார். அந்த இடத்துக்கு புதிய நீதிபதியாக, என்.சதீஷ்குமார் நியமிக்கப்பட்டு உள்ளார். மேலும்…