சைவம், வைணவம் சர்ச்சை பேச்சு: திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு
சென்னை: சைவம், வைணவம் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி, மே 12-ம் தேதி நேரில் ஆஜராக…