மேற்கு ஆசிய போர்: இந்தியாவின் நிலை குறித்து மாநிலங்களவையில் மத்தியஅரசு விளக்கம்…
டெல்லி: மேற்கு ஆசிய நாடுகளில் நடைபெற்று வரும் போர் விவகாரத்தில், இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து மாநிலங்களவையில் மத்தியஅரசு விளக்கம் அளித்துள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்…