நடிகர் சிவாஜி கணேசனின் 98-வது பிறந்தநாள்! உருவ சிலைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை
சென்னை: நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 98-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அவரது சிலைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். நடிகர் திலகம் என மக்களாலும்,…