Author: A.T.S Pandian

இன்று 5வது நாள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல்நிலையில் முன்னேற்றம் – மருத்துவமனையில் இருந்தே மக்கள் பணி…

சென்னை: உடல்நிலை பாதிப்பு காரணமாக சென்னை கிரிம்ஸ்ரோடு அப்போலோவில் அனுமதிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று 5வது நாளாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலையில் நல்ல…

ஸ்டாலின் நலமுடன் இருக்கிறார் – பொதுத்தேர்வு குறித்து ஒரு வாரத்தில் அறிக்கை!  அமைச்சர் அன்பில் மகேஸ்

திருச்சி: பொதுத்தேர்வு குறித்து ஒரு வாரத்தில் அறிக்கை வெளியிடப்படும் திருச்சியில் நடைபெறும் “உங்களுடன் ஸ்டாலின்” முகாமினை தொடங்கி வைத்து பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கூறினார்.…

திமுக நான்கரை ஆண்டுகால ஆட்சியின் ரிப்போர்ட் கார்டு! புதுக்கோட்டையில் வெளியிட்டார் எடப்பாடி பழனிசாமி…

புதுக்கோட்டை: ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் புதுக்கோட்டை மாவட்ட பிரசாரப் பயணத்தில், திமுக நான்கரை ஆண்டுகால ஆட்சியின் ரிப்போர்ட் கார்டு…

புதிதாக பொறுப்பேற்றுள்ள மாநிலங்களவை திமுக எம்.பி.க்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து..!!

சென்னை: இன்று புதிதாக பொறுப்பேற்றுள்ள மாநிலங்களவை திமுக மற்றும் கூட்டணி கட்சியான மநீம எம்.பி.க்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக-வை…

பாமக நிறுவனர் ராமதாஸ் பிறந்தநாள்! முதலமைச்சர் ஸ்டாலின், செல்வபெருந்தகை வாழ்த்து…

சென்னை: பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் 87வது பிறந்தநாளையொட்டி, அவருக்கு முதலமைச்சர் ஸ்டாலின், காங்கிரஸ் மாநில தலைவர் செல்வபெருந்தகை உள்பட பலர் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். பாமக…

தமிழ்நாட்டில் மருத்துவ படிப்புகளான எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் இளநிலை மருத்துவ படிப்புகளான எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்பு களுக்கான மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலை…

நாடாளுமன்றத்தில் ராஜ்யசபா எம்.பி.யாக தமிழில் பதவி ஏற்றார் நடிகர் கமல்ஹாசன் – வீடியோ

டெல்லி: நாடாளுமன்ற ராஜ்யசபாவில் தமிழ்நாட்டைச்சேர்ந்த கமல்ஹாசன், எம்.பி.யாக தமிழில் பதவி ஏற்றார். அவருக்கு மாநிலங்களவை துணைத்தலைவர் ஹரிவன்சி பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதைத்தொடர்ந்து மற்ற திமுக…

துணை ஜனாதிபதி தேர்தலுக்கான தேர்தல் அதிகாரிகளை நியமனம் செய்தது இந்திய தேர்தல் ஆணையம்…

டெல்லி: காலியாக உள்ள இந்திய துணை ஜனாதிபதி தேர்தலுக்கான தேர்தல் அதிகாரிகள் மற்றும் உதவி தேர்தல் அதிகாரிகளை இந்திய தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. துணை குடியரசு தலைவர்…

பீகார் SIR : நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல்காந்தி தலைமையில் இண்டியா கூட்டணி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம் – வீடியோ

டெல்லி: பீகார் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்வதற்கு எதிராக, நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தலைமையில் இண்டியா கூட்டணி எம்.பி.க்கள் கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம்…

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது!

சென்னை: வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி,…