தூத்துக்குடி விமான நிலையம் விரிவாக்கத்துக்கு நிலத்தை கையகப்படுத்தி கொடுத்தது தமிழ்நாடு அரசு! அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா !
சென்னை: தூத்துக்குடி விமான நிலையம் விரிவாக்கத்துக்கு நிலத்தை கையகப்படுத்தி கொடுத்தது தமிழ்நாடு அரசு என தமிழ்நாடு அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் விரிவாக்கம் செய்யப்பட்ட புதிய விமான…